‘பொன்னியின் செல்வன்’ விமர்சனம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படமாக மலர்ந்திருக்கிறது. எழுத்து வடிவில் வந்த நாவலோ தொடர்கதையோ திரைப்படமாக உருவாக்குவது பெரும் சவால்.திரைப்படம் கோருகின்ற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.திரையில் ஓடும் நேரம், பட்ஜெட், நட்சத்திரங்கள் என திரைப்பட வடிவம் கேட்கும் அனைத்து தேவைகளுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் …

‘பொன்னியின் செல்வன்’ விமர்சனம் Read More

‘நானே வருவேன் ‘ விமர்சனம்

தனுஷ் ,செல்வராகவன், யுவன் கூட்டணி என்றாலே இளைஞர்களைக் கவரும் வகையிலான படம் என்கிற முத்திரை விழுந்துள்ளது.குடும்பத்தோடு பார்க்கத் தயங்கும் படம் என்கிற பெயரும் சேர்ந்து. இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கி உள்ள படம் தான் நானே வருவேன். முன்பு செல்வராகவன் …

‘நானே வருவேன் ‘ விமர்சனம் Read More

பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு இணையதள சர்வர் முடங்கும் அளவிற்கு வரலாறு காணாத முன்பதிவு: லைகா தமிழ்குமரன்!

பொன்னியின் செல்வன் – 1 பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது, நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு சென்றாலும் அந்த மாநிலத்திற்கான பாரம்பரிய நடனங்களோடு உற்சாக …

பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு இணையதள சர்வர் முடங்கும் அளவிற்கு வரலாறு காணாத முன்பதிவு: லைகா தமிழ்குமரன்! Read More

தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம் ‘சஞ்ஜீவன்’

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் …

தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம் ‘சஞ்ஜீவன்’ Read More

ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் ‘மேட் கம்பெனி’, செப்டம்பர் 30 முதல் !

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான ‘மேட் கம்பெனி’, ஆஹா டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் …

ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் ‘மேட் கம்பெனி’, செப்டம்பர் 30 முதல் ! Read More

ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ தீபாவளிக்கு வெளியாகிறது!

ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ படத்தின் மோஷன் போஸ்டருக்கான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜல்லிக்கட்டு’ உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான கதைகள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் என்ற …

ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ தீபாவளிக்கு வெளியாகிறது! Read More

‘ஆதார்’ பட விமர்சனங்களைத் தொகுத்து ஆல்பமாக வெளியிட விருப்பம்: இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேச்சு!

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், …

‘ஆதார்’ பட விமர்சனங்களைத் தொகுத்து ஆல்பமாக வெளியிட விருப்பம்: இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேச்சு! Read More

அக்டோபரில் திரைக்கு வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் ’இரட்சன் – தி கோஸ்ட்’

தேசிய அளவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் படங்களின் தயாரிப்பும், வெளியீடும் தற்போது மாறியுள்ளது. நடிகர் நாகார்ஜுனா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனது திரைப்படங்களை மற்ற மாநில மொழிகளிலும் வெளியிட்டு அதன் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர். …

அக்டோபரில் திரைக்கு வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் ’இரட்சன் – தி கோஸ்ட்’ Read More

சிரிச்சு சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்”

சந்தானத்தின் “கிக்” ” எனக்கு காமெடி படங்கள் ரொம்பவும் பிடிக்கும். நான் எடுத்த பத்து படங்களிலும் காதலும், காமெடியும் அதிகமாக இருக்கும். வாழ்க்கை நமக்கு பல கஷ்டங்களை கொடுத்துட்டே இருக்கும்.நம்மை அதிலிருந்து விடுவிக்கிறது காமெடி தான். இன்னிக்கும் பாருங்க, சார்லி சாப்ளினுக்கு …

சிரிச்சு சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்” Read More

மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும்: நடிகர் கார்த்தி!

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி , ‘பொன்னியின் செல்வன்’படம் வெளியாவதை முன்னிட்டு ஊடகங்களைச் சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, ”களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட …

மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும்: நடிகர் கார்த்தி! Read More