சமுத்திரக்கனி நடிப்பில்,  இயக்குநர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்  ‘சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல்.‘லாக்கப்’, ‘க.பெ.ரணசிங்கம்’ ,’மதில்’  ,‘ஒரு பக்க கதை’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “சித்திரைச்Continue Reading

   பிரபு தேவா,தமன்னா,கோவை சரளா,ஆர்.ஜே.பாலாஜி,குரு சோமசுந்தரம்,தர்ஷன் ஜாரிவாலா,திம்பிள் ஹயதி,அரவிந்த் ஆகாஷ்,அர்ஜாய்,யோகி பாபு,சோனு சூட், நடித்துள்ளனர். த்ரில்லர் கதையை மையப்படுத்தி தேவி 2 படம் உருவாகியுள்ளது. தேவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் மற்றும் பிரபு தேவா கூட்டணியில் உருவான தேவி 2 படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து நந்திதா சுவேதா, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, குரு சோமசுந்தரம், தர்ஷன்Continue Reading

கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் ‘வனமகன்’ திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் மாநில அரசு தனியாக 30 சதவீத கேளிக்கை வரியை தமிழ் சினிமா மீது விதித்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3ஆம் தேதி முதல்Continue Reading

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில்மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். முதன்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குநர் விஜய். படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படமாகவும் அமைந்திருக்கிறது. வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர்Continue Reading

“அடர்ந்த காடுகளின் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை, எங்களின் ‘வனமகன்’ படம்  இரட்டிப்பாக்கும்”  என்கிறார் இயக்குநர் விஜய்  . தமிழ் திரையுலகில்,  சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை தங்களின் திரைப்படங்களில் உள்ளடக்கி இயக்குகின்ற இயக்குநர்கள்  சிலர் தான். அந்தச்சிலரில் இயக்குநர்  விஜயும் அடங்குவார் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். கலை நயத்தோடு ஒரு படத்தை உருவாக்கும் இயக்குநர் விஜய், தற்போது  ‘வனமகன்’ படத்தை உருவாக்கி வருகிறார். அடர்ந்த வனப்பகுதியை மையமாகக்Continue Reading

அண்மையில் கடந்த 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  ‘றெக்க’, ‘ரெமோ’, ‘தேவி’ என மூன்று படங்கள் வெளிவந்தன. மூன்றில் எது வெற்றி பெற்றது ?பெரிய வசூல் செய்தது  என்றால் அது ‘தேவி’ தான் என்கிறது ‘தேவி’ படக்குழு. இதை முன்னிட்டு ‘ தேவி படத்தின் வெற்றி சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ‘தேவி’ படத் தயாரிப்பாளர் அஸ்வின், விநியோகஸ்தர் ஆரா சினிமாஸ் மகேஷ் . நடிகர்Continue Reading

  “விநாயகரின் துணை கொண்டர்வர்களுக்கு என்றுமே வெற்றி தான்…” என்பதற்கேற்ப, வருகிற செப்டம்பர் 5 , விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பமாக இருக்கின்றது.   ஜெயம் ரவி – இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத  திரைப்படத்தின் படப்பிடிப்பு. ஒருபுறம்  பிரபுதேவாவுடன் இணைந்து  இயக்குநர் விஜய் இயக்கி இருக்கும் ‘தேவி’ மற்றும் ‘ஜெயம்’ ரவி நடித்து வரும் ‘போகன்’ திரைப்படங்கள் வர்த்தக உலகில் அமோக வரவேற்பை பெற்றுContinue Reading

தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி என பல தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது, பிரபு தேவா – தமன்னா – சோனு சூட்  நடிப்பில் விஜய் இயக்கும் DEVI(L) திரைப்படம். பல வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்கும் பிரபு தேவா, ஹாலிவுட்டின் சிறந்த கதாசிரியர் பவுல் ஆரோன் இந்த படத்திற்கு விஜயுடன் இணைந்து கதை எழுதுவது, என  பல சிறப்பு அம்சங்களைContinue Reading

சண்டமாருதம் வெற்றிப்படத்தை தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் “ இது என்ன மாயம் “ இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். மற்றும் நவ்தீப், அம்பிகா, நாசர், சார்லி, ஜீவா, பாலாஜிவேணுகோபால், ஆர்,ஜே.பாலாஜி, அஜெய் டைடஸ், சுதாக்ஷினி ஐயர், காவ்யாஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  –  நிரவ் ஷா  ,  இசை   –   ஜி.வி. பிரகாஷ்குமார்,   பாடல்கள்   –  நா.முத்துகுமார்Continue Reading