நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ஒரு யதார்த்த படம்  ‘கள்ளன்’ 

யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’.  கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும் ஒரு புகழ்பெற்ற ஆளுமை நடிக்கும்போது, அந்த படைப்பு மேலும் …

நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ஒரு யதார்த்த படம்  ‘கள்ளன்’  Read More

நடிகர் மீது இயக்குநர் போலீஸ் புகார்!

குமுதம் பத்திரிகை மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது கள்ளன் பட இயக்குநர் சந்திரா காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் ! இது பற்றி ‘கள்ளன்’ படத்தின்  இயக்குநர் சந்திரா தரப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : 28.9.16 தேதியிட்டு கடந்த புதன்கிழமை வெளியான குமுதம் …

நடிகர் மீது இயக்குநர் போலீஸ் புகார்! Read More

‘கள்ளன்’ படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது!

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சினில் தொடங்கியது. தயாரிப்பாளர் வி.மதியழகன் கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.   இயக்குநர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கும் இப்படத்தில் புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார். …

‘கள்ளன்’ படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது! Read More

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கும் – கள்ளன்.

மந்திரப் புன்னகை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கவிருக்கும் படம் – கள்ளன். தேனி,கம்பம்,தென் கேரளப் பகுதிகளில் 55 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இந்தப் படத்தை சந்திரா இயக்குகிறார். இயக்குநர் அமீரின் ‘ராம், பருத்தி வீரன்’ , இயக்குநர் ராமின் …

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கும் – கள்ளன். Read More

பேச்சாளர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்! கரு பழனியப்பன் பேச்சு

எழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான சந்திரா எழுதிய ‘வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில்  நடந்தது.இந்நூலை  பட்டாம்பூச்சி பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. கவிதைத் தொகுப்பு நூலை திரைப்பட இயக்குநர் ராம் வெளியிட கரு.பழனியப்பன் பெற்றுக் …

பேச்சாளர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்! கரு பழனியப்பன் பேச்சு Read More