நடிகர் சண்முக பாண்டியனை போட்டோ ஷூட் எடுத்த ராக்கி பார்த்திபன்..!

சகாப்தம், மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் சண்முக பாண்டியன் தற்போது ‘மித்ரன்’ என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். அப்படதிற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டிலுள்ள சுமோ ஆம்ஸ்டாம் சென்ற போது கொரோனா நோயின் ஊரடங்கு காரணமாக அந்நாட்டிலேயே …

நடிகர் சண்முக பாண்டியனை போட்டோ ஷூட் எடுத்த ராக்கி பார்த்திபன்..! Read More

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ​ ​ “மதுரவீரன்”

 ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில் – விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும்  ‘மதுரவீரன் ‘  V-ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார்.திருமதி பிரேமலதா விஜயகாந்த் உடன் இருந்தார்.  விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் …

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ​ ​ “மதுரவீரன்” Read More

அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்கிற …

அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு Read More

விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியன்  இணைந்து ‘தமிழன் என்று சொல்   ‘எனும் படத்தில்  நடிக்க உள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகள் …

விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “ Read More

என் மகன் நடிக்க நான் எந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை: விஜயகாந்த்

விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம்’சகாப்தம்’  . அனேகமாக பிப்ரவரியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்றிரவு க்ரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. திரையுலகிலிருந்து திரளான நட்சத்திரங்களும் இயக்குநர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மூத்த நடிகர்கள் சண்முகப் பாண்டியனுக்கு அறிவுரை …

என் மகன் நடிக்க நான் எந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை: விஜயகாந்த் Read More

‘சகாப்தம் ‘ படத்தின் ஆடியோ உரிமையை 42 லட்சத்திற்கு பெற்ற நிறுவனம்!

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’. இதில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ரா ஜயப்பா நடிக்கின்றனர். ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். சுரேந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷ்ன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். …

‘சகாப்தம் ‘ படத்தின் ஆடியோ உரிமையை 42 லட்சத்திற்கு பெற்ற நிறுவனம்! Read More