வெற்றிமாறன் வெளியிடும் ‘மிக மிக அவசரம்’

அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் …

வெற்றிமாறன் வெளியிடும் ‘மிக மிக அவசரம்’ Read More

அதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம் ‘என் பெயர் ஆனந்தன்’..!

காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான ‘6 …

அதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம் ‘என் பெயர் ஆனந்தன்’..! Read More

“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “

  தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தார் வி.சத்யமூர்த்தி…இதை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் …

“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “ Read More

ஆபாச தளத்தின் பெயரில் தலைப்பு ஏன்? இயக்குநரிடம் பத்திரிகையாளர்கள் காரசாரமான கேள்வி!

பத்திரிகை மற்றும் ஊடகங்களை ‘எக்ஸ் வீடியோஸ் ‘ படக்குழுவினர் சந்தித்தனர்.அப்போது ஆபாச இணையதளத்தின் பெயரில் தலைப்பு வைத்தது ஏன்? என்று செய்தியாளர்கள் இயக்குநர் சஜோ சுந்தரிடம் காரசாரமாகக் கேள்வி கேட்டனர். அவர்கள் இது ஆபாசப் படம் தானே? என்ற போது “ஆமாம் …

ஆபாச தளத்தின் பெயரில் தலைப்பு ஏன்? இயக்குநரிடம் பத்திரிகையாளர்கள் காரசாரமான கேள்வி! Read More

சீமான் குஷ்பு இணையும் ‘டிராபிக் ராமசாமி ‘ படம்!

அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் ‘டிராபிக் ராமசாமி ‘ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை ‘டிராபிக் ராமசாமி’ என்கிற திரைப்படமாகி வருகிறது. கதை நாயகன் டிராபிக் …

சீமான் குஷ்பு இணையும் ‘டிராபிக் ராமசாமி ‘ படம்! Read More

டிஜிட்டல் யுகத்திலும் ஒரு எம்.ஜி.ஆர் படம்: ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ‘

 மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் …

டிஜிட்டல் யுகத்திலும் ஒரு எம்.ஜி.ஆர் படம்: ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ‘ Read More

நடிகை ஸ்ரீதேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து  நடிகர் சிவகுமார் இரங்கல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி! குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ , ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன் , ஸ்ரீ தேவி. ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் …

நடிகை ஸ்ரீதேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் ! Read More

‘6 அத்தியாயம்’ பட இயக்குநர்களை தேடிவரும் புதிய வாய்ப்புகள்..! 

கடந்த வெள்ளியன்று ‘6 அத்தியாயம்’ படம் வெளியானது.. இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பினால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் மகிழ்ச்சியில் இருக்கிறார். ‘திரைப்பட இலக்கியச் சங்கமம்’ சார்பில்  டிஸ்கவரி புக் பேலஸில்  ‘6 அத்தியாயம்’  படக்குழுவினர்களுக்கு  பாராட்டு …

‘6 அத்தியாயம்’ பட இயக்குநர்களை தேடிவரும் புதிய வாய்ப்புகள்..!  Read More

விஜய் பற்றிய நூல் வெளியீடு!

தளபதி   “THE ICON OF MILLIONS  ” புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற …

விஜய் பற்றிய நூல் வெளியீடு! Read More

‘மயில் ‘சிறகொடிந்தது : ஸ்ரீதேவி மறைவு!

தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக அறியப்பட்ட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால்  காலமானார். 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் –ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தஸ்ரீதேவி தனது  நான்கு வயதிலேயே ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘கந்தன் கருணை’ திரைப் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு வெளியான அப்படம் தெலுங்கு, கன்னடம்  மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும்குழந்தைநட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை இவருக்குப்  பெற்றுத் தந்தது. அதைத்  தொடர்ந்து பல படங்களில் குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் வெற்றி படமாக அமையவே  இவரது சினிமாவாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழியிலும் இவர் கதாநாயாகியாக உயர்ந்தார்.முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும், முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் அவர்இருந்தார்.  பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின்மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை என அவரது புகழ் உயர்ந்து பறந்தது. பதினாறு வயதினிலே படத்தில் அவர் ஏற்ற மயில் பாத்திரம் பரவலான பாராட்டைப்பெற்று இன்றளவும் பேசப்படும் பாத்திரமாகும். இந்தியிலும் வாய்ப்பு வரவே ,இந்திக்கும் சென்றார். முதல் படம் “சோல்வா சாவன்” தோல்வியைதழுவினாலும், இரண்டாவது வெளியான “ஹிம்மத்வாலா” மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.இந்தி திரைப்பட உலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் திருப்புமுனையையும் பெற்று தந்தபடம். அதன் பிறகு மூன்றாம் பிறை மீண்டும் “சத்மா” என்கிற பெயரில் உருவான போது அதிலும்நடித்தார். அதில் இவருக்கு பெரும் புகழும் பாராட்டும் கிடைத்தது. அதைத் தாண்டி,இன்றளவும் பல நடிகைகளுக்கு முன் மாதிரி படமாக திகழ்கிறது.  அதன் பிறகு தொடர்ந்துஇந்தியில் இருபத்தி ஐந்து படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். …

‘மயில் ‘சிறகொடிந்தது : ஸ்ரீதேவி மறைவு! Read More