இலக்கணப்பிழை : திருநங்கை பாடல் !

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார்.  இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.சமூகத்தில் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக ஏளனப் பார்வை, தீண்டாமை என்னும் தண்டனை அனுபவித்து …

இலக்கணப்பிழை : திருநங்கை பாடல் ! Read More

காடுகளின் பெருமை கூறும் படம் ‘வீரப்பனின் கஜானா’

பிரபாதீஸ் ஷாம்ஸ்  மற்றும்  “ராட்சசி” புகழ் சை கௌதம் ராஜ் கதையை புதுமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம் ‘வீரப்பனின் கஜானா’ காட்டிற்கும் மனிதனுக்கும் பிரிக்கப் முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில் தான் வாழ்ந்தான். பிறகு நாகரிகம் …

காடுகளின் பெருமை கூறும் படம் ‘வீரப்பனின் கஜானா’ Read More

சிலம்பரசன் டி.ஆர் – விஜய் சேதுபதி வெளியிட்ட “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” படத்தின் போஸ்டர்!

லாக்கப் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனமான  “ஷ்வேத்” சார்பாக தயாரிக்கும் மூன்றாவது படம் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார். இன்று “காதல் கண்டிஷன்ஸ் …

சிலம்பரசன் டி.ஆர் – விஜய் சேதுபதி வெளியிட்ட “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” படத்தின் போஸ்டர்! Read More

திரையின் வழியே சமூக சமத்துவம்: வெற்றிமாறனின் புதிய முயற்சி!

சமூக ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி :வெற்றிமாறனின் புதிய முயற்சி!! IIFC -International Institute of Film and Culture – சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக …

திரையின் வழியே சமூக சமத்துவம்: வெற்றிமாறனின் புதிய முயற்சி! Read More

ஷங்கர் பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங் இணையும் திரைப்படம் !

இந்திய சினிமாவின் பெரும் பிரபலங்கள், தென்னிந்திய திரை ஆளுமை இயக்குநர் ஷங்கர் மற்றும் பாலிவுட் நட்சத்திர நாயகன் ரன்வீர் சிங்  ஆகிய இருவரும் பன்மொழிகளில் உருவாகவுள்ள, பிரமாண்ட படத்தில் இணையவுள்ளார்கள். தமிழில் பெரு வெற்றி பெற்ற கல்ட் கிளாசிக் திரைப்படமான “அந்நியன்” …

ஷங்கர் பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங் இணையும் திரைப்படம் ! Read More

‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

ஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித் தான் ‘டிரைவர் ஜமுனா’ கதை நடிகர்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கட்டு, திரையில் உயிரூட்டி …

‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்! Read More

மீண்டும் இணையும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டால சிவா வெற்றி கூட்டணி !

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “RRR” படத்திற்கு பிறகு, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குநர் கொரட்டால சிவாவுடன், பன்மொழியில் உருவாகும் பிரமாண்ட படத்தில் இணைகிறார். இக்கூட்டணி ஏற்கனவே 2016 ல் வெளியான “ஜனதா காரேஜ்” திரைப்படம் மிகப்பெரும் …

மீண்டும் இணையும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டால சிவா வெற்றி கூட்டணி ! Read More

விநியோகஸ்தர்களின் பாராட்டு தான் இயக்குநர்களை உற்சாகப்படுத்தும்: இயக்குநர் அறிவழகன் பேச்சு!

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் …

விநியோகஸ்தர்களின் பாராட்டு தான் இயக்குநர்களை உற்சாகப்படுத்தும்: இயக்குநர் அறிவழகன் பேச்சு! Read More

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை!

பிரபல இயக்குநர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் …

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை! Read More

‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி

சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகர் கார்த்தி பேசும்போது, இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக …

‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி Read More