புதுச்சேரி மாநில முதல்வர் மாண்புமிகு N.ரங்கசாமி அவர்கள் நேற்று மாலை தளபதி விஜய் அவர்களை நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார்.
Deprecated: json_decode(): Passing null to parameter #1 ($json) of type string is deprecated in /home1/tnsfclub/public_html/tamilcinemareporter/wp-content/plugins/itro-popup/functions/core-function.php on line 146