‘மார்கன்’ பாடல்கள் முன்னோட்டம் அறிமுகவிழா!

‘மார்கன் ‘ பாடல்கள் முன்னோட்டம் அறிமுகவிழாவில் படத்தின்  நாயகன்- இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அஜய் திஷன், நாயகி அர்ச்சனா, பிரிகிடா, படத்தின் இயக்குநர் லியோ ஜான் பால், தயாரிப்பாளர்கள் டி. சிவா, சி.வி. குமார் , தனஞ்செயன், இயக்குநர்கள் சசி, நலன் குமாரசாமி, ரவிக்குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.