இயக்குநர்கள் சங்கத்தேர்தலில் விக்ரமன் மீண்டும் போட்டி!
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதுவரை சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன், செயலாளராக ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக வி.சேகர், துணைத்தலைவர்களாக பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பதவி வகித்து வந்தார்கள். இவர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை …
இயக்குநர்கள் சங்கத்தேர்தலில் விக்ரமன் மீண்டும் போட்டி! Read More
