ஒரே நாளில் திருட்டுவிசிடியைத் தடுத்து விடுவேன் : இது மன்சூர் அலிகான் காமெடி
வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் பேசுவது சில நேரம் காமெடியாக இருக்கும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடப்பபோவதாகக் கூறும் அவரது அறிக்கை இதோ: மன்சூர் அலி கான்தலைமையில் “புதிய செயல் வீரர்கள் ” இது அவரது படப்பெயரல்ல …
ஒரே நாளில் திருட்டுவிசிடியைத் தடுத்து விடுவேன் : இது மன்சூர் அலிகான் காமெடி Read More
