Author: Admin
வேடிக்கை பார்த்த மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த படக்குழு!
ஒரு படக்குழுவினர் வேடிக்கை பார்த்த மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்தனர் விபின் மூவி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ வெத்து வேட்டு “ என்று பெயரிட்டுள்ளனர். ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ‘விழா’ பட நாயகி மாளவிகாமேனன் நடிக்கிறார்.மற்றும் …
வேடிக்கை பார்த்த மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த படக்குழு! Read More
ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்திலிருந்து இன்னொரு இசையமைப்பாளர் !
ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்திலிருந்து மீண்டும் ஒரு இசைக்கலைஞன். ரஹ்மானின் தங்கை மகனான ஈ.ஆர்.அசார் காஷிஃப் ‘கண்ணாலே’ என்ற மியுசிக் வீடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறார். இளமை பொங்கும் இந்த காதல் பாடலை காஷிஃப் இசையமைக்க பிரபல …
ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்திலிருந்து இன்னொரு இசையமைப்பாளர் ! Read More
சிஷ்யருக்கு உதவும் குரு மிஷ்கின் !
முன்னணி இயக்குநர்கள் தங்களது உதவி இயக்குநர்களின் படங்களைத் தயாரித்து உதவி புரியும் ஆரோக்கியமான பழக்கம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறது. இயக்குநர் ஷங்கர் தனது சிஷ்யர் காரத்திக் G க்ரிஷ் இயக்கிய கப்பல் படத்தை வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு அது பக்க …
சிஷ்யருக்கு உதவும் குரு மிஷ்கின் ! Read More
சத்யபாமா பல்கலைக் கழக கலைவிழா கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் துவக்கி வைத்தார்
சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக கலை விழா 12-02-2015 அன்று நடைபெற்றது. பிரபல கிரிக்கெட் வீரர் திரு. கௌதம் கம்பீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் .டாக்டர். ஜேப்பியார் , கௌதம் கம்பீர் அவர்களுக்கு பொன்னாடை …
சத்யபாமா பல்கலைக் கழக கலைவிழா கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் துவக்கி வைத்தார் Read More
ஆர்யாவின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி: ஷாம்
நேற்று பார்த்தது போலிருக்கிறது ’12பி’ படத்தில் மீசை அரும்புகிற வயதுப் பையனாக இளமைத் துள்ளலுடன் 2002ல் அறிமுகமான ஷாம், இன்று 25வது படத்தை முடித்து இருக்கிறார். ஷாமின் 25வது படம் ‘புறம்போக்கு’. இந்த 13 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என …
ஆர்யாவின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி: ஷாம் Read More
என் நிஜ குணாதிசயங்கள் ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது:ஜோஸ் செல்வராஜ்.
தன் நிஜ குணாதிசயங்கள் ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது என்கிறார் ஜோஸ் செல்வராஜ். இசைக்கு இசைவது இளமையின் இயல்பு. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தில் நடிப்பு, பாட்டு, வாத்தியம் என நடிப்பிலும் இசையிலும் கைதேர்ந்த …
என் நிஜ குணாதிசயங்கள் ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது:ஜோஸ் செல்வராஜ். Read More
வெளிப்படையாகப் பேசி வெற்றி பெறும் வியாபாரி உதயநிதி: புதுமுக இயக்குநர் பேச்சு
மொபைல் போனை மையப்படுத்தி உருவாகியுள்ள கதையான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தின் ஊடக சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வாங்கி வெளியிடுகிறது. இந்த மகிழ்ச்சியில் படக்குழுவினர் வாயெல்லாம் பல்லாக பேசினார்கள். “படமெடுப்பதைவிட வெளியிடுவது …
வெளிப்படையாகப் பேசி வெற்றி பெறும் வியாபாரி உதயநிதி: புதுமுக இயக்குநர் பேச்சு Read More
