பனிகொட்டும் இரவில் பால்வண்ண ஒளியில் நடந்த ஆடியோ விழா !

கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரிக்கும் ‘மூணே மூணு வார்த்தை’ படத்தை மதுமிதா இயக்குகிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா   பனிகொட்டும் இரவில் பால் வண்ண ஒளியில் ராயப்பேட்டை ஒய்எம் சிஏ மைதானத்தில்  வெட்டவெளியில்  இன்று நடைபெற்றது.  ஆடியோவை கே.பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் …

பனிகொட்டும் இரவில் பால்வண்ண ஒளியில் நடந்த ஆடியோ விழா ! Read More

அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர்

பார்வதி நாயர் தனது கனவுகளின் வழியே சினிமாவை அடைந்தவர். மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார். அபுதாபியில் மலையாள குடும்பத்தில் …

அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர் Read More

ராதாமோகன் தரும் ‘உப்பு கருவாடு’

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ராதா மோகன் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். வித்தியாசமான கதைக்களம் மூலமாகவும் , அந்த படங்களுக்கு வைக்கப்படும் வித்தியாசமான தலைப்பு மூலமாகவும் அவருக்கென்று ஒரு பிரத்தியேக ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.அவருடைய அடுத்த படமான …

ராதாமோகன் தரும் ‘உப்பு கருவாடு’ Read More

‘டார்லிங்’ விமர்சனம்

ஆவி பழிவாங்கும் கதைதான் ‘டார்லிங்’ முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம் என்று சொல்லும்படி வந்துள்ள படம். பிரபலம் என்கிற பலத்துக்காக ஜிவி பிரகாஷை நாயகன் ஆக்கியுள்ளார்கள். ஒரு பெரிய தனியான  விடுதி போன்ற வீட்டில் காதல் ஜோடி ஒன்று தங்க வருகிறது. …

‘டார்லிங்’ விமர்சனம் Read More

‘ஆம்பள’ விமர்சனம்

தன் அம்மாவிடம் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் அப்பாவின் கதையைக் கேட்கிறார் விஷால். அப்பாவைத்தேடிச் சந்திக்கிறார்.பிரிந்த காரணம் அறிகிறார். சொத்துக்கள் எல்லாம் மீட்க வேண்டும், பிரிந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்றால், என் தங்கைகளுக்கு மூன்று பெண்கள் உள்ளனர். அவர்களை காதலித்து திருமணம் …

‘ஆம்பள’ விமர்சனம் Read More

‘ஐ’ விமர்சனம்

தன் உடல் திறன் காட்டும் கனவிலிருக்கிற நாயகனின் உடல் அழகை, உருக்குலைத்து சின்னா பின்னமாக்கும் ஒரு கும்பலை எப்படி அதே உருக்குலைந்த உடம்போடு திருப்பித்தாக்கி பழிவாங்குகிறான் என்பதுதான் கதை. நடிப்பு அசுரன் விக்ரம், ஆங்கில அழகி எமி ஜாக்சன், பிரமாண்ட இயக்குநர் …

‘ஐ’ விமர்சனம் Read More

‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் ‘இது படத்தின் பெயர்தாங்க!

பெரும்பாலும் ரசிகர்கள் இடையே பிரசித்தம் பெற்ற வாக்கியங்கள் தலைப்பாக மாறுவதுண்டு. அதிலும் சமீபமாக நகை சுவை வசனங்கள் பல படங்களின் தலைப்பாக மாறுவது பெருகி வருகிறது.’வெள்ளையா இருக்கிறவன் பொய்  சொல்ல மாட்டான்’ இத்தகைய தலைப்புடைய ஒரு படம்தான். Ignite films மற்றும் Innostorm …

‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் ‘இது படத்தின் பெயர்தாங்க! Read More

பெருமாள் முருகன் பிரச்னை குறித்து சீமான் ஆவேசம்

பாரிஸ் துயரத்துக்கும் பெருமாள் முருகன் பிரச்னைக்கும் வித்தியாசம் இல்லை! – செந்தமிழன் சீமான் ஆவேசம் எழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ …

பெருமாள் முருகன் பிரச்னை குறித்து சீமான் ஆவேசம் Read More

டிஜிட்டலில் வருகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

டிஜிட்டலில் வருகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ .சிவாஜிகணேசன் நடித்த ‘கர்ணன்‘, ‘பாசமலர்‘, ‘வசந்த மாளிகை‘ படங்கள் ஏற்கெனவே டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டன. இப்படங்கள் வசூல் செய்தன. ‘கர்ணன்‘ படம் சென்னையில் 150 நாட்கள் ஓடியது. இப்படத்தின் வசூல் கோடியை தாண்டியது. தற்போது …

டிஜிட்டலில் வருகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ Read More