‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!
திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் …
‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More
