‘வீரவணக்கம் ‘படத்தில் டி.எம்.எஸ் மகன் பாடிய முதல் திரைப்பாடல்!

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான வி. எஸ். அச்சுதானந்தன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வீரவணக்கம் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டது. தோழர் பி. கிருஷ்ணபிள்ளை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாக வரலாற்றையும், உரிமைப் போராட்டத்தையும் கருப்பொருளாகக் கொண்டு …

‘வீரவணக்கம் ‘படத்தில் டி.எம்.எஸ் மகன் பாடிய முதல் திரைப்பாடல்! Read More

மன்சூர் அலிகானிடம் கற்றுக் கொண்டேன் : நடிகர் தர்ஷன் பேச்சு!

அன்பீட் பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் வி.ஆர்.வி.குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘சரண்டர்’. இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள …

மன்சூர் அலிகானிடம் கற்றுக் கொண்டேன் : நடிகர் தர்ஷன் பேச்சு! Read More

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ – ஜூலை 26-ல் வெளியாகிறது!

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ வைப் இருக்கு பேபி’ – ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- கார்த்திக் கட்டமனேனி- டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி …

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ – ஜூலை 26-ல் வெளியாகிறது! Read More

‘மாரீசன்’ திரைப்பட விமர்சனம்

வடிவேலு ,பகத் பாசில் ,கோவை சரளா, சித்தாரா,விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல். தேனப்பன், பைவ் ஸ்டார் கிருஷ்ணா, ஹரிதா முத்தரசன் நடித்துள்ளனர். சதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். கதை திரைக்கதை வசனம் படைப்பு இயக்கம் வி கிருஷ்ணமூர்த்தி, ஒளிப்பதிவு கலைச்செல்வன் …

‘மாரீசன்’ திரைப்பட விமர்சனம் Read More

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து ஜப்பானிய ரசிகர்களின் மனம் கவர்ந்த எஸ்.ஜே.சூர்யா!

தமிழ் சினிமாவிலிருந்து முதன்முதலாக ஜப்பான் வரை சென்று தனது படங்களால், நடிப்பால், ஸ்டைலால் அங்குள்ள ரசிகர்களையும் வசியப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் ஜப்பான் ரசிகர்கள் அதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி …

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து ஜப்பானிய ரசிகர்களின் மனம் கவர்ந்த எஸ்.ஜே.சூர்யா! Read More

ஹ்ரித்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆரின் சினிமா 25 பயணத்தை கொண்டாடும் யஷ் ராஜ் பிலிம்ஸ் !

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் 25 ஆண்டுகள்  சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக வார் 2 டிரைலரை வெளியிடும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்! வார் 2 படத்தில் எண் 25க்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.இந்திய சினிமாவின் இரு பெரிய …

ஹ்ரித்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆரின் சினிமா 25 பயணத்தை கொண்டாடும் யஷ் ராஜ் பிலிம்ஸ் ! Read More

முந்தைய படத்தின் முழுச்செலவையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ மூன்றே நாளில் வசூல் செய்தது : நாயகன் தமன் பெருமிதம்!

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் …

முந்தைய படத்தின் முழுச்செலவையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ மூன்றே நாளில் வசூல் செய்தது : நாயகன் தமன் பெருமிதம்! Read More

திறமையாளர்களை திசை எட்டும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி!

திறமையாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற நவகோடி கூடைப்பந்து போட்டி, இளம் விளையாட்டு திறமையாளர்களின்  கொண்டாட்டமாக மாறியது. உள்ளூர் அணிகள் வயது வாரியாகப் போட்டியிட்டதால், இந்த …

திறமையாளர்களை திசை எட்டும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி! Read More

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

‘காந்தாரா : சாப்டர் 1’ படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது ‘ ராஜ குமாரா’ , ‘கே ஜி எஃப்’, ‘சலார் …

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு! Read More

ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் 72 மணிநேரத்தில் 51 மில்லியன் நிமிடங்களை கடந்து சாதனை !

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில் அடுத்தடுத்து பல தரமான படைப்புகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ZEE5 வெளியீடாக 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ்,fசீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய …

ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் 72 மணிநேரத்தில் 51 மில்லியன் நிமிடங்களை கடந்து சாதனை ! Read More