சினிமாவை விட்டுப் போக நினைத்தபோது தேடிவந்த வாய்ப்பு ‘பன் பட்டர் ஜாம்’ : இயக்குநர் ராகவ் மிர்தத் நெகிழ்ச்சி!
ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக …
சினிமாவை விட்டுப் போக நினைத்தபோது தேடிவந்த வாய்ப்பு ‘பன் பட்டர் ஜாம்’ : இயக்குநர் ராகவ் மிர்தத் நெகிழ்ச்சி! Read More
