விஐபிக்கள் நிரம்பி வழிந்த ஐசரி கணேஷ் இல்லத் திருமண விழா படங்கள்: கேலரி!
தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா மற்றும் லஷ்வின் குமார் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
விஐபிக்கள் நிரம்பி வழிந்த ஐசரி கணேஷ் இல்லத் திருமண விழா படங்கள்: கேலரி! Read More
