பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் “சாணி” திரைப்பட தொடக்க விழா !

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது. மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது …

பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் “சாணி” திரைப்பட தொடக்க விழா ! Read More

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது !

நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், உருவாகியுள்ள ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூரி …

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது ! Read More

இந்திய சினிமாவின் மைல்கல்: மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 !

இன்று கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். இந்த திரைப்படம் வெளியான போது, மிகப்பெரிய சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், இந்திய ஆக்‌ஷன் சினிமாவின் வரலாற்றைவே மாற்றியது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது …

இந்திய சினிமாவின் மைல்கல்: மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 ! Read More

நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் ‘மைனே பியார் கியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்கும் ‘மைனே பியார் கியா’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹிர்து ஹாரூன், பிரீத்தி முகுந்தன், …

நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் ‘மைனே பியார் கியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

‘நாங்கள்’ திரைப்பட விமர்சனம்

அப்துல் ரஃபே, மிதுன் வி, ரித்திக் மோகன், நித்தின் டி, பிரார்த்தனா ஸ்ரீகாந்த் , சாப் ஜான் எடத்தட்டில், ராக்ஷி நடித்துள்ளனர். கதை திரைக்கதை ,ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ளார் அவினாஷ் பிரகாஷ் .தயாரிப்பு ஜி.வி.எஸ். ராஜு, இசை வேத் சங்கர் …

‘நாங்கள்’ திரைப்பட விமர்சனம் Read More

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், தபு இணையும் பான் இந்தியா திரைப்படம் !

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார் !! கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த …

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், தபு இணையும் பான் இந்தியா திரைப்படம் ! Read More

பிரித்திவிராஜின் ‘நோபடி'(#NOBODY) படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

முன்னணி நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நோபடி’ திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள அழகிய வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இனிதே தொடங்கியது.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘நோபடி’ …

பிரித்திவிராஜின் ‘நோபடி'(#NOBODY) படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! Read More

‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

ஃபேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES) கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , …

‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்! Read More

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்!

பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்! இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ …

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்! Read More

‘குட் பேட் அக்லி ‘ திரைப்பட விமர்சனம்

அஜித் குமார், த்ரிஷா, பிரபு,சுனில், அர்ஜுன் தாஸ்,ஜாக்கி ஷெராஃப், பிரசன்னா, சிம்ரன்,டினு ஆனந்த், கார்த்திகேயன், சாயாஜி ஷிண்டே, உஷா உதூப், யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். …

‘குட் பேட் அக்லி ‘ திரைப்பட விமர்சனம் Read More