நடிகர் தனுஷ் திறந்து வைத்த ‘DCutz By Dev’ சலூன்!

முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், பிரபல சிகையலங்கார நிபுணர் தேவ் அவர்களின் , “DCutz By Dev” எனும் பிரீமியம் சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார். இந்த சலூனின் திறப்புவிழாவில், திரையுலக பிரமுகர்களும், தொழில்முறை நிபுணர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். …

நடிகர் தனுஷ் திறந்து வைத்த ‘DCutz By Dev’ சலூன்! Read More

’சாரி’ சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பேசும் படம் : இயக்குநர் கோபால் வர்மா!

ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, …

’சாரி’ சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பேசும் படம் : இயக்குநர் கோபால் வர்மா! Read More

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் “படையாண்ட மாவீரா”விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து!

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. மண்ணையும் மானத்தையும் …

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் “படையாண்ட மாவீரா”விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து! Read More

‘எம்புரான்’ திரைப்பட விமர்சனம்

மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யு சிங், சானியா ஐயப்பன்,கிஷோர், இயக்குநர் பாசில், சச்சின் கெடேக்கர், நந்து,சுராஜ் வெஞ்சர மூடு நடித்துள்ளனர். பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். இசை தீபக் தேவ்,தயாரிப்பு ஆசிர்வாத் சினிமாஸ், கோகுலம் மூவிஸ்,லைகா ப்ரொடக்‌ஷன்ஸ். ஏற்கெனவே …

‘எம்புரான்’ திரைப்பட விமர்சனம் Read More

‘கொஞ்சநாள் பொறு தலைவா’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் …

‘கொஞ்சநாள் பொறு தலைவா’ டிரெய்லர் வெளியீட்டு விழா ! Read More

‘வீர தீர சூரன்’ திரைப்பட விமர்சனம்

விக்ரம், எஸ் .ஜே . சூர்யா,துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சர மூடு,மாருதி பிரகாஷ்ராஜ்,ரமேஷ் இந்திரா, பாலாஜி எஸ் யு, ஸ்ரீஜாரவி, மாலா பார்வதி மற்றும் பலர் நடித்துள்ளனர். S .U .அருண்குமார் எழுதி இயக்கி உள்ளார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் …

‘வீர தீர சூரன்’ திரைப்பட விமர்சனம் Read More

‘தி டோர்’ திரைப்பட விமர்சனம்

பாவனா, கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார் , கிரிஷ். பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பைரி வினு,பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், ரோஷினி, சித்திக், வினோலயா நடித்துள்ளனர்.ஜெய் தேவ் இயக்கியுள்ளார் .ஒளிப்பதிவு கெளதம்.ஜி, இசை வருண் உன்னி, தயாரிப்பு …

‘தி டோர்’ திரைப்பட விமர்சனம் Read More

சம்பல் முதல் குலசேகரபட்டினம் வரை ஒரு நீண்ட பயணம் : நடிகை சீமா பிஸ்வாஸ்!

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் …

சம்பல் முதல் குலசேகரபட்டினம் வரை ஒரு நீண்ட பயணம் : நடிகை சீமா பிஸ்வாஸ்! Read More

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் தொடக்கம்!

பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படமும் தமிழ் தெலுங்கில் பெரும் வெற்றியடைந்தது. அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் மட்டுமல்லாது …

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் தொடக்கம்! Read More

டெஸ்ட் படத்தில் என்னுடைய பெஸ்ட் கொடுத்திருக்கிறேன் : நடிகர் மாதவன் பேச்சு!

எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், ஒய் நாட் (YNOT) ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரெசிடெண்ட் மோனிகா ஷெர்கில், “தமிழ் …

டெஸ்ட் படத்தில் என்னுடைய பெஸ்ட் கொடுத்திருக்கிறேன் : நடிகர் மாதவன் பேச்சு! Read More