நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் !

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் …

நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் ! Read More

பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ டீசர் வெளியானது!*

பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி என்டர்டெயினர் திரைப்படமான “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. வழக்கமான கமர்ஷியல் படங்கள் …

பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ டீசர் வெளியானது!* Read More

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’ !

உலகம் முழுவதும் ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் விசிட் அடிப்பது வழக்கம். அதற்கு கடந்த சில வருடங்களில் வந்து வெற்றி பெற்ற படங்களை நாம் வரிசையாக கூறலாம் , அவ்வரிசையில் இப்போது முற்றிலும் …

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’ ! Read More

நானி இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் “டெலிவரி பாய்”

லியோ சிவக்குமார், பிரிகடா நடிப்பில் நானி இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் “டெலிவரி பாய்” (Delivery Boy) அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனி அவர்களின் …

நானி இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் “டெலிவரி பாய்” Read More

“காதல் என்பது பொதுவுடமை” எல்லோருக்குமான படம் : நடிகை ரோகிணி!

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் …

“காதல் என்பது பொதுவுடமை” எல்லோருக்குமான படம் : நடிகை ரோகிணி! Read More

சூப்பர்ஸ்டார் பாராட்டிய ‘சாருகேசி’ திரைப்படம் !

வருடத்திற்க்கு 200 திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன ஆனால் ஜெயிப்பது விரல்விட்டு என்ன கூடிய படங்கள்தான் அந்த ஜெயிக்கும் வரிசையில் வரவிருக்கும் திரைப்படம் தான் சாருகேஷி 60 70களில் வெற்றி பெற்ற நாடகங்களை படமாக்குவது வழக்கமாக இருந்தது ( எ க ) …

சூப்பர்ஸ்டார் பாராட்டிய ‘சாருகேசி’ திரைப்படம் ! Read More

விக்ரம் பிரபு, எல்.கே. அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம்!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார் வழங்கும் விக்ரம் பிரபு, எல்.கே. அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம்! நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘லியோ’, விக்ரமின் ’மகான்’, விஜய் சேதுபதி-நயன்தாரா-சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற வணிக ரீதியாக வெற்றி …

விக்ரம் பிரபு, எல்.கே. அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம்! Read More

நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ என்ற ஃபோட்டோ சீரிஸை இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்டார்!

பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ சீரிஸை எடுத்துள்ளார். இதன் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராம் கோபால் வர்மா கலந்து கொண்டார். நிகழ்வில் ராம் கோபால் …

நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ என்ற ஃபோட்டோ சீரிஸை இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்டார்! Read More

பி.டி.ஜி அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள்!

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் ‘டிமாண்டி காலனி 2’, ‘சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்’, ‘ரெட்ட தல’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. பி.டி.ஜி யூனிவர்சலின் நிறுவனத் தலைவராக  பாபி பாலசந்திரன் மற்றும் டாக்டர். மனோஜ் பெனோ இந்நிறுவனத்தின் ஹெட் ஆஃப் …

பி.டி.ஜி அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள்! Read More

நடிகர் மாதவன் நடிக்கும் ஜி.டி. நாயுடுவின் பயோபிக் ‘ஜி.டி.நாயுடு – தி எடிசன் ஆஃப் இந்தியா’!

வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் வழங்கும், கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுத்து, இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிக்கும் ஜி.டி. நாயுடுவின் பயோபிக்கான ‘ஜி.டி.நாயுடு – தி எடிசன் ஆஃப் இந்தியா’! நம் நாட்டின் பொக்கிஷங்களாகக் கருதப்படும் பல மேதைகளின் வாழ்க்கை …

நடிகர் மாதவன் நடிக்கும் ஜி.டி. நாயுடுவின் பயோபிக் ‘ஜி.டி.நாயுடு – தி எடிசன் ஆஃப் இந்தியா’! Read More