சேலம் மாநகர மேயர் வெளியிட்ட ‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசர்!

‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகராட்சி மேயர் மாண்புமிகு ஆ.இராமச்சந்திரன் அவர்கள் ஏ.ஆர். அறக்கட்டளை திரு எஸ்.சுரேஷ்மோகன் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார். ‘பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது’ என்றார் …

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட ‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசர்! Read More

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தின விழா!

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்தார். இவ்விழாவில் துணைவேந்தர் திருவாசகம், நல்லி குப்புசாமி, வி.ஜி. சந்தோஷம், பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் இயக்குநர்கள் வ..கௌதமன், பிருந்தா சாரதி, தயாரிப்பாளர் …

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தின விழா! Read More

‘காதலிக்க நேரமில்லை’ திரைப்பட விமர்சனம்

நித்யா மேனன், ரவிமோகன் (ஜெயம் ரவி இனி ரவி மோகன்), யோகி பாபு, வினய் ராய், டிஜே பானு, ஜான் கொகேன், லால், லஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரோஹான்சிங் நடித்துள்ளனர். கிருத்திகா உதயநிதி எழுதி இயக்கியிருக்கிறார்.  கேவ்மிக் ஏரி …

‘காதலிக்க நேரமில்லை’ திரைப்பட விமர்சனம் Read More

 ‘நேசிப்பாயா’ திரைப்பட விமர்சனம்

ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், குஷ்பூ ,சரத்குமார், பிரபு ,கல்கி கோச்சலின் ராஜா, விஷ்ணுவர்தன் நடித்துள்ளனர்.விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். நாயகன் ஆகாஷ் முரளி, நாயகி அதிதி ஷங்கரைக் …

 ‘நேசிப்பாயா’ திரைப்பட விமர்சனம் Read More

‘தருணம்’ திரைப்பட விமர்சனம்

கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, பால சரவணன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘தேஜாவு’ படப்புகழ் இயக்குநர் அர்விந்த் ஶ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – ராஜா பட்டாசார்ஜி, இசை – தர்புகா சிவா, பின்னணி …

‘தருணம்’ திரைப்பட விமர்சனம் Read More

2025 கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் ‘பெருசு

ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் ஸ்டோன்பெஞ்சின் 16வது புரொடக்‌ஷனாக இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் புதிய படத்திற்காக கைக்கோத்துள்ளனர்! இளங்கோ ராம் இயக்கத்தில் நடிகர்கள் வைபவ், நிஹாரிகா, சுனில், …

2025 கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் ‘பெருசு Read More

இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்: நடிகை அதிதி ஷங்கர்!

குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அதிதி ஷங்கர். இப்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் ’நேசிப்பாயா’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படம் பற்றி நடிகை அதிதி ஷங்கர் கூறும்போது, …

இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்: நடிகை அதிதி ஷங்கர்! Read More

ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம் : நடிகர் ஆகாஷ் முரளி!

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான ‘நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் …

ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம் : நடிகர் ஆகாஷ் முரளி! Read More

ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் விராட் கர்ணா – அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி – NIK ஸ்டூடியோஸ் – அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர …

ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! Read More

உழவர் பெருமக்களைக் கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் …

உழவர் பெருமக்களைக் கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி ! Read More