கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” !

மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில் MR Motion Pictures சார்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் …

கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” ! Read More

விஷால் பட்ட கஷ்டங்கள் வெளியே தெரியாமல் போய்விட கூடாது: ‘மதகஜராஜா’ ரிலீஸ் குறித்து சுந்தர்.சி நெகிழ்ச்சி!

கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே …

விஷால் பட்ட கஷ்டங்கள் வெளியே தெரியாமல் போய்விட கூடாது: ‘மதகஜராஜா’ ரிலீஸ் குறித்து சுந்தர்.சி நெகிழ்ச்சி! Read More

அரசியலில் சினிமா இருந்தால் சினிமா உருப்படாது: ‘கண்நீரா’ விழாவில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் !

உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை …

அரசியலில் சினிமா இருந்தால் சினிமா உருப்படாது: ‘கண்நீரா’ விழாவில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் ! Read More

வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற 12-வது ‘வீதி விருது விழா- 2025’ !

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது.இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் …

வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற 12-வது ‘வீதி விருது விழா- 2025’ ! Read More

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘7ஜி ரெயின்போ காலனி 2’!

தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’ . செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் …

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘7ஜி ரெயின்போ காலனி 2’! Read More

ஆகாஷுக்கு நல்ல எதிர்காலம் உண்டு: ‘நேசிப்பாயா’ விழாவில் நடிகர் சரத்குமார் பேச்சு!

XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா …

ஆகாஷுக்கு நல்ல எதிர்காலம் உண்டு: ‘நேசிப்பாயா’ விழாவில் நடிகர் சரத்குமார் பேச்சு! Read More

ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ !

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ …

ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ ! Read More

பான் இந்தியப் பிரம்மாண்ட படம் ‘அகத்தியா’ அதிரடி டீசர் !

தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டீசர் உறுதி செய்கிறது. பான் இந்தியப் …

பான் இந்தியப் பிரம்மாண்ட படம் ‘அகத்தியா’ அதிரடி டீசர் ! Read More

ட்ராமா’ (Trauma)திரைப்பட  பர்ஸ்ட் லுக் வெளியிட்டு வாழ்த்திய விஜயசேதுபதி!

டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடிக்கும் விறுவிறுப்பான மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘ட்ராமா’ படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுப் …

ட்ராமா’ (Trauma)திரைப்பட  பர்ஸ்ட் லுக் வெளியிட்டு வாழ்த்திய விஜயசேதுபதி! Read More

மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் -ஆவேஷம் ஜித்து மாதவன் இணையும் படம்!

வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திருமதி. சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் உடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாளத் திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை …

மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் -ஆவேஷம் ஜித்து மாதவன் இணையும் படம்! Read More