‘ஐந்தாம் வேதம்’  சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு !

ZEE5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் …

‘ஐந்தாம் வேதம்’  சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு ! Read More

‘இரவினில் ஆட்டம் பார் ‘ ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர் !

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் ‘நவராத்திரி’ படத்தில் இடம்பெற்ற ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ‘ என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும். அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் ‘இரவினில் ஆட்டம் பார் ‘என்கிற பெயரில் …

‘இரவினில் ஆட்டம் பார் ‘ ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர் ! Read More

சுதந்திரம் கொடுத்த சூப்பர் ஸ்டார் : இயக்குநர் டி .ஜே.ஞானவேல் நெகிழ்ச்சி!

‘வேட்டையன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஞானவேல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்  இயக்குநர் டி .ஜே . ஞானவேல் பேசும் போது, “நன்றி சொல்வதற்காகத் தான் இந்த சந்திப்பு. நம்பிக்கையில் தொடங்கிய …

சுதந்திரம் கொடுத்த சூப்பர் ஸ்டார் : இயக்குநர் டி .ஜே.ஞானவேல் நெகிழ்ச்சி! Read More

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் தொடக்க விழா !

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் தொடக்க விழா பட பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது …

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் தொடக்க விழா ! Read More

40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’

சிறந்த இயக்குநர் விருது பெற்ற ”மண்” பட இயக்குநர் *புதியவன் ராசையா*வின் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக …

40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’ Read More

மக்களின் பாராட்டு மழையில் நனையும் ‘சார்’ படக்குழுவினர்!

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள  “சார்” திரைப்படம் திரையரங்குகளில்  வெளியாகி வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறது. இப்படம் மக்கள் …

மக்களின் பாராட்டு மழையில் நனையும் ‘சார்’ படக்குழுவினர்! Read More

‘சார்’ படத்தை பார்த்து படக்குழுவினரைப் பாராட்டிய திருமாவளவன் !

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. …

‘சார்’ படத்தை பார்த்து படக்குழுவினரைப் பாராட்டிய திருமாவளவன் ! Read More

கோலாகலமாக தொடங்கி நடந்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 !

அக்போபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமான 5 மணி நேர தொடக்கவிழாவுடன் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியது. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 8வது சீசனின் தொடக்கத்திலிருந்தே, இந்த …

கோலாகலமாக தொடங்கி நடந்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ! Read More

‘லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன்!

சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் பல கலைஞர்களின் திறமைகளை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லாஞ்சிறுக்கி பாடல்’ இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிடும் ரிங் …

‘லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன்! Read More