கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் எனக்குப் பெருமை: அர்விந்த்சாமி பேச்சு!

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய …

கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் எனக்குப் பெருமை: அர்விந்த்சாமி பேச்சு! Read More

மார்டின் படத்தின் ‘மார்டின் ஆந்தம்’ பாடல் வெளியாகியுள்ளது!

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. ஆந்தம் முழுக்க துருவா …

மார்டின் படத்தின் ‘மார்டின் ஆந்தம்’ பாடல் வெளியாகியுள்ளது! Read More

“2K லவ்ஸ்டோரி” நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன் !

தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  City light pictures தயாரிப்பில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம்   “2K லவ்ஸ்டோரி”. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், …

“2K லவ்ஸ்டோரி” நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன் ! Read More

ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘ஜெயம் ரவி 34’

‘இருட்டு’, ‘தாராள பிரபு’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘இடியட்’, ‘சாணி காயிதம்’, ‘அகிலன்’ உள்ளிட்ட வெற்றி படங்களையும் ‘மத்தகம்’ இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ‘பிரதர்’ திரைப்படத்தை …

ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘ஜெயம் ரவி 34’ Read More

நடிகர் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா …

நடிகர் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு! Read More

‘ல் தகா சைஆ ‘ திரைப்பட விமர்சனம்

நிஜமான கணவன் மனைவி சதா நாடார் -மோனிகா செலேனா தம்பதிகள் கதை மாந்தர்களாக நடித்துள்ள படம் ‘ல் தகா சைஆ ‘ .இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் சதா நாடார்.கப்புள் கிரியேஷன்ஸ் வழங்க எஸ் கே டி ஃபிலிம் ஃபேக்டரி (SKD …

‘ல் தகா சைஆ ‘ திரைப்பட விமர்சனம் Read More

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதை ‘அங்கம்மாள்’ என்ற திரைப்படமானது !

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “அங்கம்மாள்”. இப்படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) தெற்காசிய பிரிவின் கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாக மாறுவதும், …

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதை ‘அங்கம்மாள்’ என்ற திரைப்படமானது ! Read More

“டிமான்டி காலனி 2” , ZEE5 இல் 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல், சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான, “டிமான்டி காலனி 2” திரைப்படம், வெளியான வேகத்தில், 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில், டிஜிட்டல் பிரீமியரில் இப்படம் …

“டிமான்டி காலனி 2” , ZEE5 இல் 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை ! Read More

‘நீல நிறச்சூரியன் ‘ திரைப்பட விமர்சனம்

சம்யுக்தா விஜயன், கீதா கைலாசம், கஜராஜ்,மஷாந்த், பிரசன்னா பாலச்சந்திரன், கே.வி. என் மணிமேகலை, செம்மலர் அன்னம், ஹரிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகிய மூன்று பொறுப்புகளை ஸ்டீவ் பெஞ்சமின் ஏற்றிருக்கிறார். பர்ஸ்ட் காப்பி புரொடக்‌ஷன் சார்பில் மாலா …

‘நீல நிறச்சூரியன் ‘ திரைப்பட விமர்சனம் Read More

‘ஆரகன்’ திரைப்பட விமர்சனம்

மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா, ஸ்ரீரஞ்சனி, கலைராணி, யாசர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு சூரியா வைத்தி,இசை விவேக் – ஜஸ்வந்த், எடிட்டிங் சசி தக்ஷா, கலை கல்கி ஜெயசீலன்.எழுதி இயக்கி உள்ளார் அருண் கே ஆர். ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ளார். …

‘ஆரகன்’ திரைப்பட விமர்சனம் Read More