மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா!
கிராமத்துப் பின்னணியில் திரைப்படம் எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கத்தில் வெளியான குட்டிபுலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த வரிசையில் இயக்குநர் முத்தையா இயக்கும் …
மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா! Read More
