நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு!

நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு: இந்நிறுவனம் சுயாதீன கலைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது. இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை வழங்கி வரும் நடிகர் ஜீவா, திரையுலகில் இன்று  21 வருடங்களை நிறைவு செய்கிறார். …

நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு! Read More

நடிகர் பிருத்விராஜ் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ போஸ்டரை வெளியிட்டுள்ள துல்கர் சல்மான்!

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் வரவிருக்கும் படமான ‘தி கோட் லைஃப்’ படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நடிகர் பிரபாஸ் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரையும் நடிகர் …

நடிகர் பிருத்விராஜ் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ போஸ்டரை வெளியிட்டுள்ள துல்கர் சல்மான்! Read More

உலகெங்கும் 600 திரைகளில் வெளியாகும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’!

ரசிகர்களுக்குப் பிடித்தமான நிகரற்ற பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நம்பகமான நட்சத்திரமாக உருவாகியுள்ள நடிகர் சந்தானம் மீண்டும் ஒரு நகைச்சுவைப் பொழுதுபோக்குப் படம் மூலம் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் வசீகரிக்க உள்ளார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் …

உலகெங்கும் 600 திரைகளில் வெளியாகும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’! Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெளியிட்டுள்ள “ஹார்ட் பீட்” சீரிஸின் தீம் பாடல்!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ‘ஹார்ட் பீட்’ …

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெளியிட்டுள்ள “ஹார்ட் பீட்” சீரிஸின் தீம் பாடல்!! Read More

வெற்றிப் பாதையில் ‘ப்ளூ ஸ்டார்’ விநியோகஸ்தர் படக்குழுவினர் சந்தோஷ சந்திப்பு படங்கள்!

வெற்றிப் பாதையில் ‘ப்ளூ ஸ்டார்’ படம் ஓடிக்கொண்டிருப்பதையடுத்து விநியோகஸ்தர் படக்குழுவினர் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.அதையொட்டி கேக் வெட்டி அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

வெற்றிப் பாதையில் ‘ப்ளூ ஸ்டார்’ விநியோகஸ்தர் படக்குழுவினர் சந்தோஷ சந்திப்பு படங்கள்! Read More

இணையத்தில் வைரலாகும் ‘ப்ளூஸ்டார்’ படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள்!

கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியான புளூஸ்டார் திரைப்படம் . மக்கள் மத்தியில் பெரும் வெற்றிப் படமாகியது. குறிப்பாக நடிகர் ப்ரித்வி பாண்டியராஜனின் சாம் கதாபாத்திரம் வெகுவாக ரசிக்கும்படியாக இருந்தது. இவர் வரும் காட்சிகளில் தியேட்டரில் விசில் சத்தம் . இந்நிலையில் …

இணையத்தில் வைரலாகும் ‘ப்ளூஸ்டார்’ படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள்! Read More

ரசிகர்களை கதைக்களத்துடன் ஒன்றிவிடச் செய்த ‘ப்ளூ ஸ்டார்’! – ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகனுக்கு குவியும் பாராட்டுகள்!

இயக்குநர் பா.இரஞ்சித் பட்டறையைச் சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் , இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் படத்திற்கு பாராட்டுகள் குவிந்து …

ரசிகர்களை கதைக்களத்துடன் ஒன்றிவிடச் செய்த ‘ப்ளூ ஸ்டார்’! – ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகனுக்கு குவியும் பாராட்டுகள்! Read More

“தூக்குதுரை” நன்றி அறிவிப்பு கூட்டம்!

“தூக்குதுரை” நன்றி அறிவிப்பு கூட்டம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பத்திரிகையாளர் மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கொடுத்து வெற்றி படமாக்கியதற்கு நன்றி தெரிவித்தனர். இந்த திரைப்படத்தை வாங்கி தமிழ்நாடு திரையரங்குகள் …

“தூக்குதுரை” நன்றி அறிவிப்பு கூட்டம்! Read More

இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை: ‘எழில் 25’ விழாவில் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் பேச்சு !

சினிமாவில் நல்ல விஷயங்கள் சொல்ல வேண்டும். இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை என்று ‘எழில் 25’ விழாவில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் ஆதங்கப்பட்டார். அவர் பேசும்போது, “கடந்த இரண்டு வருடங்களாக மாலை நேரங்களில் நடக்கும் எந்த விழாவிலும் நான் …

இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை: ‘எழில் 25’ விழாவில் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் பேச்சு ! Read More