தமிழ்த் திரையுலக நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !

தமிழ்த் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூரும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடைபெற்றது. இவ்விழாவில் …

தமிழ்த் திரையுலக நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா ! Read More

‘மிஷன்- சாப்டர்1’சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்: நடிகர் அருண் விஜய் பேச்சு!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக …

‘மிஷன்- சாப்டர்1’சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்: நடிகர் அருண் விஜய் பேச்சு! Read More

ஹனு-மான் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு!

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான். இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் …

ஹனு-மான் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு! Read More

தமிழ் கானாவுக்காக ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி , சரவெடி சரண்.!

ஜான் A அலெக்ஸிஸ் இசையமைப்பில் கவிஞர் கபிலன் வரிகளில் இசைவாணி மற்றும் சரவெடி சரண் இணைந்து பாடியிருக்கும் “குக்குரு குக்குரு ” பாடல் வெளியானது. இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ் இசையமைத்திருக்கிறார்.கவிஞர் கபிலன் பாடல் எழுதியிருக்கும் இந்த பாடல் கானா பாடல் …

தமிழ் கானாவுக்காக ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி , சரவெடி சரண்.! Read More

சத்யஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் அறிமுக விழா !

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள, …

சத்யஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் அறிமுக விழா ! Read More

சத்யராஜ், வெற்றி இணையும் டார்க் காமெடி படம்!

அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், …

சத்யராஜ், வெற்றி இணையும் டார்க் காமெடி படம்! Read More

ஏ. ஆர். ரஹ்மான் இசையில் ஆர் அரவிந்தராஜ் இயக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் …

ஏ. ஆர். ரஹ்மான் இசையில் ஆர் அரவிந்தராஜ் இயக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ Read More

நடிகர் காளிதாஸ் ஜெயராம் புத்தாண்டு தீர்மானமாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளார் என்பது அவர் தேர்ந்தெடுத்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திரம் மூலமும் தெளிவாகத் தெரிகிறது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்காமல் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த புத்தாண்டில் …

நடிகர் காளிதாஸ் ஜெயராம் புத்தாண்டு தீர்மானமாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்! Read More

‘விடுதலை I & II’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி – சூரி நடித்துள்ள ‘விடுதலை I & II’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது! எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ …

‘விடுதலை I & II’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது! Read More