ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்த நடிகர் சிலம்பரசன் டி ஆர் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  சிலம்பரசன் டி ஆர்  இன்று தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடினார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் …

ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்த நடிகர் சிலம்பரசன் டி ஆர் ! Read More

‘பொன்னியின் செல்வன் ‘படத்திற்கே இது தான் நிலைமை – ‘குலசாமி’ பட விழாவில் இயக்குநர் அமீர் பேச்சு!

எம்ஐ கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. ஏப்ரல் 21 ஆம்தேதி திரைக்குவரவுள்ள …

‘பொன்னியின் செல்வன் ‘படத்திற்கே இது தான் நிலைமை – ‘குலசாமி’ பட விழாவில் இயக்குநர் அமீர் பேச்சு! Read More

‘ஒரு கோடை Murder Mystery’ திரில்லர் வெப் சீரிஸ், ZEE5 தளத்தில் ஏப்ரல் 21 முதல் !

தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில், புதுமையான …

‘ஒரு கோடை Murder Mystery’ திரில்லர் வெப் சீரிஸ், ZEE5 தளத்தில் ஏப்ரல் 21 முதல் ! Read More

தயாரிப்பாளர் சங்கத்தால் எந்தப் பயனும் இல்லை: ‘இராமானுஜர்’ படத் தயாரிப்பாளர் ஆவேசம்!

ஹயக்ரீவா சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள …

தயாரிப்பாளர் சங்கத்தால் எந்தப் பயனும் இல்லை: ‘இராமானுஜர்’ படத் தயாரிப்பாளர் ஆவேசம்! Read More

ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் ‘அவள் பெயர் ரஜ்னி’ டீசர் வெளியீடு !

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘அவள் பெயர் ரஜ்னி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பரபரப்பான திரில் அனுபவம் தரும் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி …

ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் ‘அவள் பெயர் ரஜ்னி’ டீசர் வெளியீடு ! Read More

35 விருதுகளை வென்றுள்ள ‘காகிதம்’ குறும்படம்!

பல்வேறு திரை விழாக்களில் திரையிடப்பட்டு 35 விருதுகளை வென்றுள்ளது காகிதம் என்கிற குறும்படம். இந்த குறும்படத்தை, ஓஷன்ஸ் ட்ராப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி தீபா இஸ்மாயில் என்பவர் தயாரித்துள்ளார்.வினோத் வீரமணி இயக்கியுள்ளார். இதில் முன்னணி கதாபாத்திரத்தில் சிறுமி மதிஹா நடித்து அசத்தியுள்ளார். …

35 விருதுகளை வென்றுள்ள ‘காகிதம்’ குறும்படம்! Read More

ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’

ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக …

ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’ Read More