‘சிக்லெட்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘திறந்திடு சிசேம்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. …

‘சிக்லெட்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு! Read More

‘கருமேகங்கள் கலைகின்றன’ பாடல்கள் பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்!

பாடல்களை பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்! ‘கருமேகங்கள் கலைகின்றன’ பாரதிராஜா,யோகி பாபு,கௌதம் வாசுதேவ் மேனன் , அதிதி பாலன் மற்றும் பலர் நடித்து வரும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது.இதன் 5பாடல்காட்சிகளை இதன் இசை அமைப்பாளார் ஜீ.வி.பிரகாசிடம் போட்டுக் காட்டியுள்ளார் …

‘கருமேகங்கள் கலைகின்றன’ பாடல்கள் பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்! Read More

டிஸ்கவரி வேடியப்பன் தயாரிக்க, பாஸ்கர் சக்தி இயக்கத்தில் ‘வடக்கன்’ படப்பிடிப்பு தொடங்கியது!

பிரபல பதிப்பாளரான டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் ‘வடக்கன்’ திரைப்படத்தை முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குகிறார். முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. ‘எம்டன் மகன்’, …

டிஸ்கவரி வேடியப்பன் தயாரிக்க, பாஸ்கர் சக்தி இயக்கத்தில் ‘வடக்கன்’ படப்பிடிப்பு தொடங்கியது! Read More

லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’: தயாரிப்பாளர் குமார்!

”கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ திரைப்படம் உருவாகி …

லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’: தயாரிப்பாளர் குமார்! Read More

‘அரியவன்’திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அரியவன்”. மார்ச் 3 ஆம் …

‘அரியவன்’திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா ! Read More

அயலி அனுபவம் மறக்க முடியாதது: நடிகை அனுமோள்!

அனுமோள் கேரள சினிமாவின் இளம் நடிகை. தேர்ந்தெடுத்த கதாப்பாத்திரங்கள் மட்டுமே செய்யும் நடிகை. சினிமாவில் நடித்த படங்களில் எண்ணிக்கை குறைவே என்றாலும் நிறைவான கதாப்பாத்திரங்களால் ரசிகர்களின் நெஞ்சங்களில் தனி இடம் பிடித்துள்ளார். நாயகியாக மட்டுமே நடிக்க விரும்பும் நடிகைகளுக்கு மத்தியில் வலுவான …

அயலி அனுபவம் மறக்க முடியாதது: நடிகை அனுமோள்! Read More

ஆண்ட்ரியா நடிப்பில் காட்டுக்குள் நடக்கும் சர்வைவல் திரில்லர் ‘நோ எண்ட்ரி’ !

ஜம்போ சினிமாஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் A. ஸ்ரீதர் தயாரிக்க, R.அழகு கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், வித்தியாசமான சயின்பிக்சன் சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘நோ எண்ட்ரி’. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து …

ஆண்ட்ரியா நடிப்பில் காட்டுக்குள் நடக்கும் சர்வைவல் திரில்லர் ‘நோ எண்ட்ரி’ ! Read More

6000 மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட ‘பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின், முதல் சிங்கிள் பாடல் !

அறிமுக இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்வைவல் திரில்லர் திரைப்படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’. நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய …

6000 மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட ‘பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின், முதல் சிங்கிள் பாடல் ! Read More

டிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர்  !

டிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், “புரடக்சன் நம்பர் 1”புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர்  ! தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கும்,  முரளி ராம், தேவிகா கிருஷ்ணன் நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில்,  உருவாகிறது …

டிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர்  ! Read More