திருமலையின் ‘மான் வேட்டை’ இசை வெளியீட்டு விழா!

‘தீ நகர்’ படம் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமான திருமலை தொடர்ந்து ‘அகம் புறம்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தற்போது தனது டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘மான் வேட்டை’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். புதுமுகங்கள் நடிப்பில் …

திருமலையின் ‘மான் வேட்டை’ இசை வெளியீட்டு விழா! Read More

‘கட்சிக்காரன்’ விமர்சனம்

ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் தனக்கான இழப்பீடு கேட்பதும்தான் கட்சிக்காரன் …

‘கட்சிக்காரன்’ விமர்சனம் Read More

போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான ‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கலியுகம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் …

போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான ‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

நல்ல படம் கொடுப்பதற்கே விரும்பும் தங்கர்பச்சான்!

நல்ல திரைப்படங்களின் காதலரான இயக்குநர் தங்கர்பச்சான் தனது அடுத்த படம் பற்றிக் கூறி இருப்பதாவது: ‘ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கே எப்பொழுதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப்படத்தை சிதையாமல் …

நல்ல படம் கொடுப்பதற்கே விரும்பும் தங்கர்பச்சான்! Read More

அடுத்தவன் கதையை எடுத்துக் கொண்டு தன் பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள்: தயாரிப்பாளர் கே. ராஜன் ஆவேச பேச்சு!

பிஎஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள  படம் ‘கட்சிக்காரன் ‘. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில்  சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் தயாரிப்பாளருமான  கே. ராஜன் பாடல்களை …

அடுத்தவன் கதையை எடுத்துக் கொண்டு தன் பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள்: தயாரிப்பாளர் கே. ராஜன் ஆவேச பேச்சு! Read More

காதல் உணர்வைக் கொண்டாடும் ‘கிறிஸ்டி’

‘பேட்ட’, ‘மாஸ்டர்’ படப் புகழ் நடிகை மாளவிகா மோகனனும், மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் மேத்யூ தாமஸும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிறிஸ்டி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான …

காதல் உணர்வைக் கொண்டாடும் ‘கிறிஸ்டி’ Read More

தி லிப் பாம் கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடரான நயன்தாரா!

தி லிப் பாம் நிறுவனம் தன்னுடைய முதல் பிறந்தநாளை ஸ்பெஷல் எடிஷனான நயன்தாரா குயின் பீ கலெக்‌ஷனை (Queen Bee Collection) தனித்துவமான விளம்பரங்களுடன் கொண்டாடுகிறது: NO LEAD, ONLY RED! தி லிப் பாம் கம்பெனி தன்னுடைய முதல் பிறந்தநாளை …

தி லிப் பாம் கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடரான நயன்தாரா! Read More

சிவகுமார் தலைமையில் நடைபெற்ற, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இளையமகள் ஹரிதாவின் திருமணம்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமார் தலைமையில், தயாரிப்பாளர் டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் அவர்களின் இளையமகள் ஹரிதாவின் திருமணம் ஆதர்ஷனுடன் மிகப்பெரிய விழாவாக டிசம்பர் 12, 2022 சென்னையில் நடைபெற்றது டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் BOFTA ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனர், தமிழ் …

சிவகுமார் தலைமையில் நடைபெற்ற, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இளையமகள் ஹரிதாவின் திருமணம்! Read More

பான் இண்டியாவுக்கென படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்: இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு!

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி …

பான் இண்டியாவுக்கென படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்: இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு! Read More