என்னை உறைய வைத்த உண்மைச் சம்பவம்: ப்ரியாமணி ஷாக்!

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் ” DR 56 “ ஹரி ஹரா பிக்சர்ஸ் பட …

என்னை உறைய வைத்த உண்மைச் சம்பவம்: ப்ரியாமணி ஷாக்! Read More

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மேன்’ டீசர் வெளியீடு!

இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஜோம்பி ரெட்டி’ எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா …

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மேன்’ டீசர் வெளியீடு! Read More

‘சரிகம’வின் ஒரிஜினல்ஸ் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் சுயாதீன பாடலுக்கான காணொளி வெளியீடு!

இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான ‘உச்சிமலை காத்தவராயன்..’ எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் ‘உச்சிமலை காத்தவராயன்’. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான …

‘சரிகம’வின் ஒரிஜினல்ஸ் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் சுயாதீன பாடலுக்கான காணொளி வெளியீடு! Read More

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ சந்தானத்திற்கும் ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்: இயக்குநர் மனோஜ் பீதா!

நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள். நடிகர் சந்தானம் படம் குறித்து பேசுகையில், “’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ஒரு ரீமேக் …

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ சந்தானத்திற்கும் ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்: இயக்குநர் மனோஜ் பீதா! Read More

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது !

திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் Navvi Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் …

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது ! Read More

எத்தனை தடை போட்டாலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது : சசிகுமார் ஆவேசம்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். …

எத்தனை தடை போட்டாலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது : சசிகுமார் ஆவேசம்! Read More

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

அரவிந்த் வெள்ளைபாண்டியன் மற்றும் அன்புராசு கணேசன் வழங்கும், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ மிகச் சில நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக …

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ Read More

மூத்த திரை எழுத்தாளர் ,கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு!

தமிழ்த் திரை உலகில் ஏராளமான திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதிப் புகழ்பெற்ற ஆரூர்தாஸ் காலமானார். தமிழ்த் திரையுலகத்தின் மூத்த கதாசிரியரும், எழுத்தாளரும், இயக்குநருமான ஆரூர்தாஸ் நேற்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. தமிழ்ச் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் …

மூத்த திரை எழுத்தாளர் ,கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு! Read More

நான் ஏன் புகார் செய்தேன்? பார்வதி நாயரின் விளக்கம்!

‘நான் ஏன் புகார் செய்திருக்கிறேன்?’ என்று பார்வதி நாயர் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே…! கடந்த வாரத்தில் என்னை பற்றிய ஆதாரமற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட கட்டுரைகளும், காணொளிகளும் வெளியாகின. இது …

நான் ஏன் புகார் செய்தேன்? பார்வதி நாயரின் விளக்கம்! Read More