சி வி குமார் தயாரிப்பில், பிரஷாந்த் சந்தர் இயக்கத்தில் ‘ஹைனா’

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரஷாந்த் சந்தர் இயக்கத்தில் பிரஜன், அருண், ரியா, பிரியாலயா, லிப்ரா ரவீந்திரன், ரித்திகா, ஷோபனா, சைவம் ரவி, ரிஸு உள்ளிட்டோர் நடிக்கும் பரபரப்பான வேட்டை திரில்லர் ‘ஹைனா’ கதையம்சமுள்ள வெற்றிப் …

சி வி குமார் தயாரிப்பில், பிரஷாந்த் சந்தர் இயக்கத்தில் ‘ஹைனா’ Read More

‘பிரின்ஸ்’ விமர்சனம்

தன் படங்களில் வணிக வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம் எப்படி? இதில் அதைத் தக்கவைப்பாரா ? மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் …

‘பிரின்ஸ்’ விமர்சனம் Read More

‘சர்தார்’ விமர்சனம்

நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்து பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக வெளிவந்துள்ளது தான் ‘சர்தார்’ சரி சர்தார் படத்தின் கதை என்ன? தேச நலனுக்காகச் சிரமப்படும் உளவாளியின் செயல் திட்டத்தில் கார்ப்பரேட் வில்லனை இணைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் `சர்தார்’. காவல்துறை …

‘சர்தார்’ விமர்சனம் Read More

தீபாவளி ரேஸில் முந்துகிறது ‘சர்தார்’!

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை… என்ன …

தீபாவளி ரேஸில் முந்துகிறது ‘சர்தார்’! Read More

விஜய் கனிஷ்கா நடிக்கும் ஹிட்லிஸ்ட் படப்பிடிப்பு துவங்கியது!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த தெனாலி மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின்  RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். குடும்பப்பங்கான, உணர்வு பூர்வமான படங்களை இயக்குவதற்கு …

விஜய் கனிஷ்கா நடிக்கும் ஹிட்லிஸ்ட் படப்பிடிப்பு துவங்கியது! Read More

‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி!

கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான சக்தி பிலிம் ஃபேக்டரி கைப்பற்றி இருக்கிறது. முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் …

‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி! Read More

இந்தியாவின் மிகப்பெரிய நகைச்சுவை திரைப்படம் ‘பெடியா’ டிரைலர் வெளியீடு!

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படமான “பெடியா” டிரைலர் வெளியீடு பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘பெடியா’ டிரைலர் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய …

இந்தியாவின் மிகப்பெரிய நகைச்சுவை திரைப்படம் ‘பெடியா’ டிரைலர் வெளியீடு! Read More

பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘அம்மு’

ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான ‘அம்மு’ திரைப்படம், பிரபலங்களுக்காக ஹைதராபாத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன் போது பட குழுவினரும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான ‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து, …

பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘அம்மு’ Read More

அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்காக அசத்தும் பிரம்மாண்ட விளம்பரங்கள்!

டிஸ்னி+ ஹாஸ்டார் – ‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் பிரமாண்ட மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சிக்காக,  தனித்துவமான விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது! சென்னையில் நடக்கவுள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் …

அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்காக அசத்தும் பிரம்மாண்ட விளம்பரங்கள்! Read More

சிவகார்த்திகேயனின் தலை தீபாவளிப் படம் ‘பிரின்ஸ்’

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி இருக்க தமன் இசையமைத்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் …

சிவகார்த்திகேயனின் தலை தீபாவளிப் படம் ‘பிரின்ஸ்’ Read More