“சீதா ராமம்” திரைப்படம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகிறது!

நடிகர் துல்கர் சல்மான், ஹனு ராகவாபுடி கூட்டணியில், ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில், “சீதா ராமம்” திரைப்படம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது வைஜெயந்தி மூவிஸ் வழங்கும், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் திரைப்படமான “சீதா ராமம்” …

“சீதா ராமம்” திரைப்படம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகிறது! Read More

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் – இசை வெளியீட்டு விழா!

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வரும் ஞாயிறு நடைபெறவுள்ள விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி பான் இந்திய நடிகைகள் பங்கேற்பு …

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் – இசை வெளியீட்டு விழா! Read More

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக நடிகர் ஆர்கேவின் புதிய விளம்பர உத்தி!

எல்லாம் அவன் செயல் படம் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்கே.. ஒருபக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 21 வருடங்களாக வெற்றிகரமான பிசினஸ்மேனாக …

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக நடிகர் ஆர்கேவின் புதிய விளம்பர உத்தி! Read More

உற்சாகம் தரும் ‘சேத்துமான்’ படத்தின் வெற்றி: இயக்குநர் பா.இரஞ்சித்!

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஊடக சந்திப்பு …

உற்சாகம் தரும் ‘சேத்துமான்’ படத்தின் வெற்றி: இயக்குநர் பா.இரஞ்சித்! Read More

’இந்தியன் 2’ என்னாச்சு? : ’விக்ரம் ’ விழாவில் கமல் பதில்!

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படம் அடுத்த மாதம் ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் …

’இந்தியன் 2’ என்னாச்சு? : ’விக்ரம் ’ விழாவில் கமல் பதில்! Read More

முத்துநகர் படுகொலை’-ஐ வட இந்திய மக்களுக்கு திரையிட மேதா பட்கர் முடிவு!

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஆவணப்படம் ‘முத்துநகர் படுகொலை’. M.S.ராஜ் இயக்கியிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான இந்த ஆவணப் படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் …

முத்துநகர் படுகொலை’-ஐ வட இந்திய மக்களுக்கு திரையிட மேதா பட்கர் முடிவு! Read More

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 படம் விரைவில் தொடர்கிறது !

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது ! இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த …

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 படம் விரைவில் தொடர்கிறது ! Read More

வம்பில் சிக்கிய ‘வாய்தா’… சாதி மோதலை உருவாக்குவதாக ஆட்சியரிடம் புகார்!

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் புதுமுகங்கள் என்றால் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என ஒருசிலர் இருப்பார்கள். ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ள படம் ‘வாய்தா’. அறிமுக இயக்குநர் மகிவர்மன் கதை, …

வம்பில் சிக்கிய ‘வாய்தா’… சாதி மோதலை உருவாக்குவதாக ஆட்சியரிடம் புகார்! Read More

‘விஷமக்காரன்’ விமர்சனம்

படத்தின் நாயகன் வி தான் இப்படத்தின் இயக்குநர்.நாயகன் வி ஒரு வாழ்வியல் வழிகாட்டி. வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சவால்களுக்கு உளவியல் ரீதியாக வழி கூறி ஆற்றுப் படுத்துபவர்.அவரது காதலியாக வருகிறார் அனிக்கா விக்ரமன். இவரிடம் வி தனக்கு சைதன்யா ரெட்டி என்ற …

‘விஷமக்காரன்’ விமர்சனம் Read More

‘சேத்துமான்’ விமர்சனம்

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதையை ‘சேத்துமான்’ எனும் பெயரில் திரைப்படமாக பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.அறிமுக இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சேத்துமான் எனப்படும் பன்றியின் கறி தின்பதைச் சார்ந்து ,அதுவும் ரகசியமாகத் தின்பதைச் சார்ந்து …

‘சேத்துமான்’ விமர்சனம் Read More