உலகப்புகழ் இயக்குநர் மஜித் மஜிதி பாராட்டில் அக்கா குருவி திரைப்படம் !

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க,  இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்  ‘அக்காகுருவி’.  இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை,  பி வி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மே …

உலகப்புகழ் இயக்குநர் மஜித் மஜிதி பாராட்டில் அக்கா குருவி திரைப்படம் ! Read More

‘பயணிகள் கவனிக்கவும் ‘விமர்சனம்

மனிதனின் ஆதார உணர்ச்சியான பசி , கோபம், காமம் போல புறங்கூறும் உணர்ச்சியும் கூடவே இணைந்துவிட்டது.புறங்கூறுதல் என்கிற போக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு இருந்தது போலும். அதனால் தான் வள்ளுவர் புறங்கூறாமை பற்றி எழுதி இருக்கிறார். யாரோ ஒருவரைப் …

‘பயணிகள் கவனிக்கவும் ‘விமர்சனம் Read More

ரோஜா செல்வமணிக்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா!

ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து …

ரோஜா செல்வமணிக்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா! Read More

‘கட்டில்’ திரைப்படப் பாடல் உருவாக்கம் வீடியோ!

மேப்பிள் லீஃப்ஸ் புரோடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம், காணொலியாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் பாடலின் சூழலை விவரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் எழுத நிகழ்ந்த பாடல் உருவாக்கத்தை சுவாரஸ்யமாக …

‘கட்டில்’ திரைப்படப் பாடல் உருவாக்கம் வீடியோ! Read More

வெற்றி விழாவில் இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு !

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். …

வெற்றி விழாவில் இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு ! Read More

‘ஓ மை டாக்’ படத்தைப் பார்ப்பதற்கான 5 காரணங்கள்!

அமேசான் ஒரிஜினல்ஸின் ‘ஓ மை டாக்’- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்நிலையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையுடன் வெளியாகியிருக்கும் படம்’ …

‘ஓ மை டாக்’ படத்தைப் பார்ப்பதற்கான 5 காரணங்கள்! Read More

இரண்டே நாளில் ஜீவி-2 படத்திற்கான கதையை எழுதிய இயக்குநர் VJ கோபிநாத்!

வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது. அதேசமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 …

இரண்டே நாளில் ஜீவி-2 படத்திற்கான கதையை எழுதிய இயக்குநர் VJ கோபிநாத்! Read More

’டாணாக்காரன்’ பார்த்துவிட்டு இயக்குநர் தமிழுக்கு வாழ்த்து தெரிவித்த காவலர்கள்!

மக்களுக்காக தரமான படங்களை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’. ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்புகளைக் குவித்து வரும் ‘டாணாக்காரன்’ படமும் …

’டாணாக்காரன்’ பார்த்துவிட்டு இயக்குநர் தமிழுக்கு வாழ்த்து தெரிவித்த காவலர்கள்! Read More

ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் “மாஸ்க்”!

ஆதிராஜன் தயாரித்து இயக்கும் “மாஸ்க்”!!சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘அருவா சண்ட’ , இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’, படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் …

ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் “மாஸ்க்”! Read More

‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது!

விரைவில் வெளிவரவுள்ள பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட ‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளதுஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் இச்சித்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் …

‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது! Read More