‘காமன் மேன்’ படத்தில் சாத்தான் பாத்திரத்தில் விக்ராந்த் !

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் அடுத்ததாக சசிகுமார் மற்றும் ஹரிப்ரியா நடிக்கும் படம் “காமன் மேன்”. ஒவ்வொரு கதைக்கும் ஒரு வில்லன் உண்டு. ஆனால் இந்தபடத்தில் ஒரு சாத்தன் போன்ற குணம் படைத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த்.இன்று படத்திலிருந்து விக்ராந்தின் சிறு வீடியோ …

‘காமன் மேன்’ படத்தில் சாத்தான் பாத்திரத்தில் விக்ராந்த் ! Read More

சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் ‘கருப்பு கண்ணாடி’ !

PSR Film Factory  தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நியூட்டன்.ஜி இயக்கும் ‘கருப்பு கண்ணாடி’ படத்தின் படப்பிடிப்பு, இன்று சென்னை, சைதாப்பேட்டை லைட்ஸ் ஆன் ஸ்டுடியோவில் இனிதே துவங்கியது. ‘கருப்பு கண்ணாடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சைக்கோ த்ரில்லர் …

சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் ‘கருப்பு கண்ணாடி’ ! Read More

சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’

ப்ளாக்பஸ்டர் ஹிட் “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV இயக்கத்தில்,இசையமைப்பாளர் தமன் இசையில், சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி சாந்தி டாக்கீஸ் வழங்கும் “SK 20” படத்தின் …

சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’ Read More

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வீரபாண்டியபுரம்’

சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.இப்படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் ஜெய் அறிமுகமாகியிருக்கிறார். …

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வீரபாண்டியபுரம்’ Read More

‘மகான்’ விமர்சனம்

காந்தி பற்றியும் காந்தியம் பற்றி பலவிதமான கருத்துக்களைக் புதிய சிந்தனைகள் ஏற்பட்டு வரும் இந்த காலம் இது. காந்தியம் என்பது இப்போது நடைமுறை வாழ்க்கைக்கு பின்பற்ற சாத்தியமுள்ளதா ? இல்லாததா? என்ற விவாதங்கள் நடைபெறுகின்றன.ஆனால் காந்தியம் வாழ்க்கைக்கு ஆதார சுருதியாக விளங்கும் …

‘மகான்’ விமர்சனம் Read More

‘FIR’ விமர்சனம்

நடிகர் விஷ்ணு விஷால் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடிப்பவர் .பட எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படாதவர். தரமான படங்கள் வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் சொந்தமாக திரைப்பட நிறுவனம் ஆரம்பித்து படத்தைக் தயாரிக்கிறார். அதில் ஒரு தர முத்திரை இருக்கும்.அவர் நடிப்பில் …

‘FIR’ விமர்சனம் Read More

’கூர்மன்’ விமர்சனம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவலாகி வரும் இந்த நாட்டில் அதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் முறையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கருத்து சொல்கிற படம். பல ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு இடத்தில் இருக்கும் பழைய வீட்டில் முன்னாள் காவல்துறை …

’கூர்மன்’ விமர்சனம் Read More

இயக்குநர் ராம் படத்திற்காக நிவின்பாலியுடன் இணைந்த சூரி!

“மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக சுரேஷ் காமாட்சி தயாரித்து , இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘தங்க …

இயக்குநர் ராம் படத்திற்காக நிவின்பாலியுடன் இணைந்த சூரி! Read More

நான் ஐடியா சொல்வேன்.. ஆனால் குறுக்கிட மாட்டேன் ; ஸ்ரீகாந்த் பேச்சு!

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக …

நான் ஐடியா சொல்வேன்.. ஆனால் குறுக்கிட மாட்டேன் ; ஸ்ரீகாந்த் பேச்சு! Read More

பிக்பாஸ் மூலம் ஸ்டார் ஆக முடியாது ! நடிகை ரேகா பேச்சு!

பிக் பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது என்று நடிகை ரேகா ஒரு விழாவில் கூறினார்.இதுபற்றிய விவரம் வருமாறு: திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் …

பிக்பாஸ் மூலம் ஸ்டார் ஆக முடியாது ! நடிகை ரேகா பேச்சு! Read More