திரைக்கு வருகிறது ‘சதுரங்க வேட்டை 2’

திரைக்கு வருகிறது “சதுரங்க வேட்டை 2” திரைப்படம், ONSKY Technology PVT. LTD நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் வெளியிட, வருகின்ற ஜனவரி மாதம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது ! ஒரு தனி நபர், தன் மீதான நம்பிக்கையில், மிகுந்த …

திரைக்கு வருகிறது ‘சதுரங்க வேட்டை 2’ Read More

புதுமையான ஹாரர் திரில்லர் ‘3:33’ – டிசம்பர் 10 முதல் திரையரங்குகளில்!

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல  நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குநர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘3:33’.  முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், …

புதுமையான ஹாரர் திரில்லர் ‘3:33’ – டிசம்பர் 10 முதல் திரையரங்குகளில்! Read More

டிசம்பர் 10 -ல்அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் ‘க்’ !

Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது …

டிசம்பர் 10 -ல்அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் ‘க்’ ! Read More

தமிழ்ப் படங்களின் பெயர்களே பிடிக்கவில்லை:பாரதிராஜா பேச்சு!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்பப் படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் …

தமிழ்ப் படங்களின் பெயர்களே பிடிக்கவில்லை:பாரதிராஜா பேச்சு! Read More

திருக்குறள் பாமர மக்களைச் சென்றடையவில்லை:நடிகர் சிவகுமார் பேச்சு!

திருக்குறள் சாதாரண பாமர மக்களைச் சென்றடையவில்லை என்று ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு: தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் தமிழ் இலக்கிய முயற்சிகளை ஊக்கமூட்டுவதற்கும் கனடாவில் இயங்கிவரும் கனடா ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘அமைப்பு பல்வேறு பணிகளைச் செய்து …

திருக்குறள் பாமர மக்களைச் சென்றடையவில்லை:நடிகர் சிவகுமார் பேச்சு! Read More

தமிழ்த் திரையுலகம் கேரளாவைப் பின்பற்ற வேண்டும்:தயாரிப்பாளர் கே ராஜன் பேச்சு!

தமிழ் திரையுலகம் கேரள திரையுலகத்தைப் பின்பற்ற வேண்டுமென்று கே. ராஜன் ‘கிராண்மா ‘ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு:ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிராண்மா’. இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் …

தமிழ்த் திரையுலகம் கேரளாவைப் பின்பற்ற வேண்டும்:தயாரிப்பாளர் கே ராஜன் பேச்சு! Read More

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் திரில்லர் படம்!

எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் …

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் திரில்லர் படம்! Read More

கலைப்புலி தாணு தான் என் நம்பிக்கை: பிரியதர்ஷன்

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி .மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான். இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற …

கலைப்புலி தாணு தான் என் நம்பிக்கை: பிரியதர்ஷன் Read More

மாற்று திறனாளிகளை கவர்ந்த ‘மாயோன்’ பட டீசர்

சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘மாயோன்’ படத்தின் டீஸர், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இது தொடர்பாக பட தயாரிப்பாளர் அருண்மொழி …

மாற்று திறனாளிகளை கவர்ந்த ‘மாயோன்’ பட டீசர் Read More

ஒரே நாளில் 6 மில்லியன் பார்வைகள் : ‘மட்டி’ திரைப்படம் ட்ரெய்லரில் ஒரு சாதனை!

இந்தியாவில் முதன்முதலில் பிரமாண்டமான முறையில் ஆறு மொழிகளில் உருவாகியிருக்கிறது ‘மட்டி ‘ (Muddy) திரைப்படம் . இந்தப்படம் டிசம்பர் 10ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியாகி போது 16 மில்லியன் பேர் அதைப் பார்த்து ஒரு சாதனை …

ஒரே நாளில் 6 மில்லியன் பார்வைகள் : ‘மட்டி’ திரைப்படம் ட்ரெய்லரில் ஒரு சாதனை! Read More