சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிய முதல்வர்!

2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா, சூர்யா தயாரித்து, சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய்பீம்’ படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா .ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து …

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிய முதல்வர்! Read More

கதைக்குத் தேவையானால் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயார் : ‘விநோதய சித்தம்’ ஷெரினா !

இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘விநோதய சித்தம்’. இந்தப்படத்தில் மகாலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அறிமுக நடிகை ஷெரினா. குறிப்பாக படத்தில் இவர் பேசும் ஒரு வசனம் தற்போது ரொம்பவே பிரபலமாகி …

கதைக்குத் தேவையானால் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயார் : ‘விநோதய சித்தம்’ ஷெரினா ! Read More

புதிய கோணத்தில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘இறுதிப் பக்கம்’

திரைப்பட உலகில் ஒரு புதிய கதை சொல்லல் முறையில் உருவாகியிருக்கிறது ‘இறுதிப் பக்கம் ‘ என்கிற  திரைப்படம்.ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் இப்படம் உருவாகியுள்ளது.படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன்.அவர் படத்தைப் பற்றி கூறும்போது, “பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் …

புதிய கோணத்தில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘இறுதிப் பக்கம்’ Read More

விக்ரம் பிரபுவின் ஆக்‌ஷன் படம்’பாயும் ஒளி நீ எனக்கு’

மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’, விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறதுவாணிபோஜன் கதாநாயகியாகநடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் …

விக்ரம் பிரபுவின் ஆக்‌ஷன் படம்’பாயும் ஒளி நீ எனக்கு’ Read More

சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் ‘ஜெய் பீம்’

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது. சூர்யா ரசிகர்கள்  இத்திரைப்பட ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் ஆவலுக்கு ஏற்ப …

சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் ‘ஜெய் பீம்’ Read More

‘ஜெய்பீம்’ விமர்சனம்

சூர்யாவின் நடிப்பிலும் தயாரிப்பிலும் த.செ.ஞானவேல் இயக்கத்திலும் வெளிவந்துள்ள படம். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துக் கொண்டு போன கணவன் காணாமல் போனதைக் கண்டு பிடிக்கப் போராடும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உணர்ச்சிமிகு போராட்டமே ‘ஜெய்பீம்’ இருளர் சமூகத்தைச் சேர்ந்தவன் …

‘ஜெய்பீம்’ விமர்சனம் Read More

கமல் பிறந்தநாளில் அன்னதானத் திட்டம் தொடக்க விழா!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஐயம் இட்டு உண்’ என்கிற பெயரில் அவரது மக்கள் நீதி மய்யம் அமைப்பின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அது பற்றிய செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அனைவருக்கும் வணக்கம்,மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவரின் …

கமல் பிறந்தநாளில் அன்னதானத் திட்டம் தொடக்க விழா! Read More

அறிமுக நாயகன் விஜீத் நடிக்கும் “சில்லாட்ட”

சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி—-மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். சரவணனாக கதாநாயகன் விஜீத் அறிமுகமாகிறார்இதில் இவருக்கு நான்கு ஜோடிகள் . டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த மாடல் அழகிகளான …

அறிமுக நாயகன் விஜீத் நடிக்கும் “சில்லாட்ட” Read More

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது!

மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக, நவம்பர் 5-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி-2021-ல், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. …

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது! Read More

இசைஞானி இளையராஜா இசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘தேசிய தலைவர்’: ‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இயக்குகிறார்!

பசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.இந்தப் படத்தை ஆர். அரவிந்தராஜ் இயக்குகிறார்.திரைப்படக்கல்லூரி மாணவரான இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, போன்ற பல வெற்றி படங்களைத் தந்தவர்.மேஸ்டரோ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். …

இசைஞானி இளையராஜா இசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘தேசிய தலைவர்’: ‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இயக்குகிறார்! Read More