என்னுடைய நகைச்சுவைப் பயணம் தொடரும். ‘வைகைப்புயல்’ வடிவேலு!

‘எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை’ என ‘வைகைப்புயல்’ வடிவேலு தெரிவித்தார். லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ …

என்னுடைய நகைச்சுவைப் பயணம் தொடரும். ‘வைகைப்புயல்’ வடிவேலு! Read More

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிற்பி- பழனி பாரதி இணையும் புதிய படம் ‘முடக்கறுத்தான்’

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி- பழனி பாரதி இணையும் புதிய படம் முடக்கறுத்தான் . தற்போது  K .வீரபாபு ‘முடக்கறுத்தான் ‘ எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் . இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அருள் செல்வன் ஒளிப்பதிவு …

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிற்பி- பழனி பாரதி இணையும் புதிய படம் ‘முடக்கறுத்தான்’ Read More

சி.வி.குமார், பி.டி. அரசகுமார் இணையும் துப்பறியும் திரைப்படம் இடும்பன்காரி!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், கதையம்சம் உள்ள படங்களை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். தற்போது, இடும்பன்காரி எனும் புதிய திரைப்படத்திற்காக அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் பி டி அரசகுமாரின் பிடிகே பிலிம்ஸுடன் திருக்குமரன் …

சி.வி.குமார், பி.டி. அரசகுமார் இணையும் துப்பறியும் திரைப்படம் இடும்பன்காரி! Read More

ஸ்டுடியோ கிரீன்-திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஏழாவது முறையாக கூட்டணி!

கோலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஒரு பெரிய பட்ஜெட் பொழுதுபோக்கு திரைப்படத்திற்காக மீண்டுமொருமுறை இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் இது ஏழாவது …

ஸ்டுடியோ கிரீன்-திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஏழாவது முறையாக கூட்டணி! Read More

டைம் லூப் அடிப்படையிலான திரைப்படம் ‘ஜாங்கோ’

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி …

டைம் லூப் அடிப்படையிலான திரைப்படம் ‘ஜாங்கோ’ Read More

இளையராஜா சாரை என் முன்னோடியாகக் கொண்டு இசையமைக்கத் துவங்கினேன் :விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  குழுவினர்களும் ,சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் T  சிவா ,விஜய் மில்டன் மற்றும் பலர் …

இளையராஜா சாரை என் முன்னோடியாகக் கொண்டு இசையமைக்கத் துவங்கினேன் :விஜய் ஆண்டனி Read More

இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் “யானை”

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு “யானை” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘யானை’ இதன் பர்ஸ்ட் லுக்  இன்று மாலை வெளியாகிறது. அருண்விஜய் நடிக்கும் 33வது படமான இதை, விஜயசேதுபதி, கீர்த்திசுரேஷ், …

இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் “யானை” Read More

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி!

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி! புலவர் புலமைபித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு 5ஆண்டு முன்பு பள்ளி இறுதி படிப்பை முடித்தவர். முறையாக தமிழ் படித்து புலவரானவர். மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கியவர். ஆசிரியர் பணியினைத் தொடர்ந்து …

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி! Read More

முழுக்க முழுக்க பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியில் உருவாகும் படம்!

பெண்களை மையப்படுத்திய படைப்புகள் அவ்வப்போது சில வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன.. ஆனால் அவை பெரும்பாலும் ஆண் படைப்பாளிகளின் எண்ணங்களில் தோன்றிய படைப்புகளாகவே தான் இருக்கின்றன. ஆனால் ரூபி பிலிம்ஸ் ஹசீர் இதில் சற்றே வித்தியாசமான ஒரு முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதன்முறையாக …

முழுக்க முழுக்க பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியில் உருவாகும் படம்! Read More

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வாழ்த்து பெற்ற ‘கட்டில்’ திரைப்பட இயக்குநர்!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனிடம் “கட்டில்” திரைப்பட நூலை வழங்கி வாழ்த்து பெற்றிருக்கிறார்  இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு. இதுபற்றி அவர் கூறியதாவது.கொரோனா இரண்டாம் அலைக்குப்பிறகு 50% பார்வையாளர்களுடன் திரையரங்கம் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் கட்டில் திரைப்படத்தை திரையரங்குகளில் …

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வாழ்த்து பெற்ற ‘கட்டில்’ திரைப்பட இயக்குநர்! Read More