தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி பாராட்டு!

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணக்கம். மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்தவகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறோம். …

தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி பாராட்டு! Read More

“நாலணா முறுக்கு” R.J.பாலாஜியின் புதிய Podcast !

Spotify original வழங்கும் “நாலணா முறுக்கு” – R.J.பாலாஜியின் புதிய Podcast ! இன்றைய நவீன உலகின் பிரச்சினைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக்கூடிய, ஒரு அழகான Podcast ஐ R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் உலகில் வாழும், இன்றைய தலைமுறையினரிடம் …

“நாலணா முறுக்கு” R.J.பாலாஜியின் புதிய Podcast ! Read More

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’

“இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா” பெயர் சொன்னால் போதும் அவரது புகழ் விளங்கும். அவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் …

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’ Read More

லீனா மணிமேகலை இயக்கிய ‘மாடத்தி’ஜூன் 24 முதல் நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் !

லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி திரைப்படத்தின் முன்னோட்டம் /Trailer சினிமா, இலக்கியம், கலை, அரசியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளால் பிரம்மாண்டமாக வெளியிடப் படுகிறது. ஷைலஜா டீச்சர், மஞ்சு வாரியர், பிரித்விராஜ் சுகுமாரன், ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி மேனன், கீது …

லீனா மணிமேகலை இயக்கிய ‘மாடத்தி’ஜூன் 24 முதல் நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் ! Read More

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் பர்ஸ்ட் லுக்..!

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குநர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி …

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் பர்ஸ்ட் லுக்..! Read More

நீட் தேர்வு எனும் அநீதி! – தங்கர் பச்சான்

நீட் தேர்வு பற்றி நம் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று ‘நீட்தேர்வு எனும் அநீதி ‘ என்கிற தலைப்பில் இயக்குநர் தங்கர்பச்சான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மாணவர்களே உங்களின் எதிர்ப்பை 50 பைசா செலவில் உடனே எழுதி அனுப்புங்கள். …

நீட் தேர்வு எனும் அநீதி! – தங்கர் பச்சான் Read More

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி நிறுவன தயாரிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படம் ! தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்  எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை …

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்! Read More

முதலமைச்சர் நிவாரண நிதி: ‘லைகா’ நிறுவனம் வழங்கிய 2 கோடி நிதி உதவி!

கொரோனா நிவாரண நிதிக்காக ஏராளமானோர் நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.அதன்படி பலரும் முதல்வர் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.லைகா நிறுவனமும் தாராளமாக நிதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், ‘லைகா …

முதலமைச்சர் நிவாரண நிதி: ‘லைகா’ நிறுவனம் வழங்கிய 2 கோடி நிதி உதவி! Read More

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குநர் V.R.நாகேந்திரன்

பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பின் ‘காவல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகரும் இயக்குநருமான V.R.நாகேந்திரன்.சில தினங்களாக இவர் தான் வசிக்கும் பகுதியில் பசியால் வாடுவோருக்கு உணவளிப்பது பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி பலரும் …

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குநர் V.R.நாகேந்திரன் Read More

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் !

வணக்கம் சென்னை, காளி என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கிய இயக்குநர் கிருத்திகா உதயநிதி தற்போது Rise East Entertainment தயாரிப்பு நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத …

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் ! Read More