திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நிக்கி கல்ரானி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நிக்கி கல்ரானி கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ எனும் மலையாளப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார். நிக்கி கல்ரானி அதனை …

திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நிக்கி கல்ரானி! Read More

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பு ஆரம்பமானது!

வித்தியாசமான  களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வரும் நிறுவனம் 2டி. ’36 வயதினிலே‘ படம் தொடங்கி சமீபத்திய ‘சூரரைப் போற்று‘ படம் வரை இந்த நிறுவனத்தின் வித்தியாசமான கதைத் தேர்வு அனைவருக்கும் தெரியும். தற்போது தங்களுடைய 14-வது தயாரிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம். இந்தப் …

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பு ஆரம்பமானது! Read More

குழந்தைகள் மனதில் நல்லவற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ சில்லு வண்டுகள் ‘

சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “ சில்லு வண்டுகள் “    சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் …

குழந்தைகள் மனதில் நல்லவற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ சில்லு வண்டுகள் ‘ Read More

கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கும்’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’

சில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் …

கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கும்’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ Read More

ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, அபர்னாவின் எதார்த்தநடிப்பு, சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. கடந்த ஆண்டு …

ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ Read More

“நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்” ; மலையாள இயக்குநர் கூறும் ஆச்சர்ய தகவல்!

ஜித்தன் ரமேஷ்.. யார் இவர் என்பதற்கு மிகப்பெரிய விளக்கம் எல்லாம் அள்ளிக்கவேண்டிய தேவையில்லை. தனது படங்களின் மூலம் ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமாகி இருந்த இவர், தற்போது நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் அறிமுகமான செல்லப்பிள்ளையாக …

“நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்” ; மலையாள இயக்குநர் கூறும் ஆச்சர்ய தகவல்! Read More

கே.பாக்யராஜ் ஸ்டைலில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

திரைக்கதை வித்தகர் பாக்யராஜ் தனது திரைக்கதை முத்திரையை தனது அனைத்து படங்களிலும் காண்பித்து தனது ஆளுமையை நிரூபித்தவர். ஒரு சின்ன குறும்படத்தில் கூட அதுவும் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் கூட அவரது பொறி இருக்கிறது பார்த்து ரசியுங்கள். அட இப்படிக் கூட …

கே.பாக்யராஜ் ஸ்டைலில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ! Read More

பிறந்த நாள் பிரபாகர்!

திரை நட்சத்திரங்களின் பிறந்த நாளாகட்டும் பத்திரிகையாளர்களின் பிறந்த நாளாகட்டும் பல ஆண்டுகளாக அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி நினைவூட்டுவது ராயல் பிரபாகரின் வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது.அவரவர் பிறந்த நாள் அவர்களுக்கே மறந்து போன நிலையில் இவர் சரியாக நினைவூட்டி …

பிறந்த நாள் பிரபாகர்! Read More

தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) வெளியாகிறது!

இந்தியாவெங்கும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படமான RRR, தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் வெளியாகிறது. என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் அணிவகுக்கும் …

தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) வெளியாகிறது! Read More

நான் கடவுள் இல்லை! -S.A.சந்திரசேகருடன் கைகோர்க்கும் சமுத்திரகனி !

நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் …

நான் கடவுள் இல்லை! -S.A.சந்திரசேகருடன் கைகோர்க்கும் சமுத்திரகனி ! Read More