பாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் ‘அகடு’
சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அகடு’. இதில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், …
பாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் ‘அகடு’ Read More
