காதலின் இரண்டு பக்கங்களைக் கூறும் ‘ஐஸ்வர்யா முருகன்’!

காதல் என்பது சுகமானதுதான் சுவையானதுதான். அதன் விளைவுகள் இன்பமானது தான். ஆனால் அதற்குப் பின் காதலர்களின் குடும்பங்களில் நிகழும் விளைவுகள் பல நேரங்களில் வலிநிறைந்தவை. அப்படி வாழ்வின் வலி நிறைந்த  இருள் பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் படம் தான் ‘ஐஸ்வர்யா முருகன்’. …

காதலின் இரண்டு பக்கங்களைக் கூறும் ‘ஐஸ்வர்யா முருகன்’! Read More

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’

ஒரு சில படத்தின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்துவிட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள வைக்கும். அப்படி சமூக வலைதளத்தில் சமீபமாக …

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’ Read More

தமிழ் பாரம்பரிய முறைப்படி பிறந்த நாளை கொண்டாடிய ‘கட்டில்’ படக்குழு!

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் கட்டில் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.  திரையுலக ஜம்பவானாக விளங்கும் B.லெனின் அவர்கள் கதை,திரைக்கதை,வசனத்தை எழுதியிருப்பதுடன் இப்படத்தின் படத்தொகுப்பையும் மேற்கொள்கிறார். சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இயக்குநர் சிகரம் …

தமிழ் பாரம்பரிய முறைப்படி பிறந்த நாளை கொண்டாடிய ‘கட்டில்’ படக்குழு! Read More

அந்தாதூன் தமிழ் ரீமேக்:பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக்!

அந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது!சில வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில் செய்வார்கள் என்ற ஆர்வம் எழும். ஏனென்றால் அந்தளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் தாக்கம் நம்மை …

அந்தாதூன் தமிழ் ரீமேக்:பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக்! Read More

தமிழ் பேசும் நடிகை நிம்மி நம்பிக்கை!

அண்மைக்காலத்தில் வந்த ‘மேகி’ படத்தில் நடித்திருப்பவர் நிம்மி.அதில் கதாநாயகி என்றாலும்  ஒரு கவனம் பெற்ற பாத்திரத்தில் நிம்மி  நடித்திருப்பார்.இவருக்குச் சொந்த ஊர் ஈரோடு. தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்தவர். நடிப்பின் மீதும் ஆர்வமும் பாத்திரங்களை ஏற்பதில் ஈடுபாடும் புதிதாக குணச்சித்திரங்களை  வெளிப்படுத்துவதில் …

தமிழ் பேசும் நடிகை நிம்மி நம்பிக்கை! Read More

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர். தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான …

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..! Read More

நவீரா சினிமாஸின் ‘புரொடக்‌ஷன் நம்பர் ஒன்’: ஜி.வி.பிரகாஷ் நாயகனாக ஒப்பந்தம்!

எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம். அதிலும் காதலை மையப்படுத்திய த்ரில்லர் படம் என்றால் இளைஞர்கள் கொண்டாடித் தீர்பார்கள். ‘அசுரன்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் ‘சூரரைப் போற்று’ பாடல்களுக்குக் கிடைத்த …

நவீரா சினிமாஸின் ‘புரொடக்‌ஷன் நம்பர் ஒன்’: ஜி.வி.பிரகாஷ் நாயகனாக ஒப்பந்தம்! Read More

S.R. பிரபாகரன் தயாரித்து இயக்கும் படம்!

தான் எழுதும் கதைகளில் வாழ்வின் எதார்த்தங்களை நிரப்பி, திரைக்கதையில் புதுமைகளை புகுத்தி அனைவரும் ரசிக்கும் வண்ணம் இயக்கி பலரது பாராட்டை பெற்றவர் இயக்குநர் S.R.பிரபாகரன். சுந்தர பாண்டியன், இது கதிர் வேலன் காதல், சத்ரியன் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் கொம்பு வைச்ச …

S.R. பிரபாகரன் தயாரித்து இயக்கும் படம்! Read More

யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy !

திரில்லர் கதைகளுக்கு எப்பொழுதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அறிமுக இயக்குநர் சுதாகர் இயக்கியிருக்கும் படம் Xzy . யதார்த்தமான குடும்பங்களுக்குள் நடக்கும்  குற்றங்கள்தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவைகளாக இருக்கின்றன . நம்மை சுற்றி நடக்கும் கிரைம்களை நாம் பத்திரிகைகளில் அன்றாட செய்திகளாக கடந்துசென்று …

யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy ! Read More

பிரபாஸ் – தீபிகா படுகோனுடன் அமிதாப் இணைகிறார்!

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் திரைஜாலம் நிகழ்த்த பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனுடன் வாழும் ஆளுமை அமிதாப் பச்சன் இணைகிறார். அனுபவமிக்க தயாரிப்பு நிறுவனம், தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு இயக்குநர், இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரக் குழு மற்றும் ஒரு அட்டகாசமான …

பிரபாஸ் – தீபிகா படுகோனுடன் அமிதாப் இணைகிறார்! Read More