காதலர் தினத்தை முன்னிட்டு “கொய்யால” இசை ஆல்பம் வெளியீடு!

வயலன்ஸ் என்டர்டைன்மன்ட் தயாரிப்பில், பல படங்களில் நடித்த அனுபவத்தோடு, 2025 இல் வெளியான “வருணன்” திரைப்படத்தின் வில்லனாக தனி திறமையை வெளிக்கொண்டு நடித்த “ஷங்கர்நாக் விஜயன்” நாயகனாக நடிக்க, சர்வதேச மாடல் அழகி புவனேஸ்வரி நாயகியாக நடித்திருக்கும் இந்த இசை ஆல்பத்திற்கு, …

காதலர் தினத்தை முன்னிட்டு “கொய்யால” இசை ஆல்பம் வெளியீடு! Read More

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் படம் “சேயோன்”

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “சேயோன்”. துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் …

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் படம் “சேயோன்” Read More

இயக்குநர் மணி ரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்!

ஷனாயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கௌரவ் நடித்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான ‘து யா மெயின்’ சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பரபரப்பான மற்றும் அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் காரணமாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்தப் …

இயக்குநர் மணி ரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்! Read More

நடிகை வாணி போஜன் திறந்து வைத்த ‘கலர் பென்சில்’ ஸ்டோர்!

கிகி & கொகொ’ படத்தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர்! குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் …

நடிகை வாணி போஜன் திறந்து வைத்த ‘கலர் பென்சில்’ ஸ்டோர்! Read More

நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’

அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி வழங்கும், மலர்விழி நடேசன் இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு! ’காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ …

நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ Read More

தமிழ்ப் படம் தயாரிக்கும் கன்னட நிறுவனம்!

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புராதனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது! ஹோம்பலே ஃபிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற அண்டை திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து …

தமிழ்ப் படம் தயாரிக்கும் கன்னட நிறுவனம்! Read More

நடிகர் நிகில் நடிப்பில் உருவான ‘சுயம்பு’ பட டீசர் 12 மில்லியன் பார்வைகள் கடந்து சாதனை!

பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் நிகில் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சுயம்பு’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கடந்து சாதனை படைத்துள்ளது! நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் நிகில் …

நடிகர் நிகில் நடிப்பில் உருவான ‘சுயம்பு’ பட டீசர் 12 மில்லியன் பார்வைகள் கடந்து சாதனை! Read More

ஆப்பிரிக்க இசைக்குழு குழந்தைகளின் நடன வீடியோ: ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ச்சி!

Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்க குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய …

ஆப்பிரிக்க இசைக்குழு குழந்தைகளின் நடன வீடியோ: ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ச்சி! Read More

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் :தேர்தல் முடிவுகள்!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் 2026 – 2029 ஆம் ஆண்டிற்கான தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்:போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பதவி : தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி பதவி : துணைத்தலைவர்கள் திரு.பி.வாசு திரு.கே.எஸ்.ரவிக்குமார் பதவி : பொதுச்செயலாளர் திரு.ஆர்.வி.உதயகுமார் பதவி …

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் :தேர்தல் முடிவுகள்! Read More

‘That Day I Did Not Brush’ குழந்தை துயரத்தின் ஒரு மென்மையான படம்!

அன்பும் நுட்பமும் கலந்த இந்த ‘That Day I Did Not Brush’  படம், ஒரு சிறுவன் இல்லாமையை எப்படி புரிந்து கொள்கிறான் என்பதை பெரிய சோக வெளிப்பாடுகளால் அல்ல… சிறிய தருணங்கள், அமைதியான கவனிப்புகள், மற்றும் அவன் அன்றாட வாழ்க்கையில் …

‘That Day I Did Not Brush’ குழந்தை துயரத்தின் ஒரு மென்மையான படம்! Read More