காப்பி அடிக்காதீர்கள்: ‘பரிதாபங்கள்’ குழுவுக்கு பாக்யராஜ் அறிவுரை!

யூ டியூப் சேனலில் ‘பரிதாபங்கள்’ என்கிற சேனல் மிகவும் புகழ் பெற்றது. பலதரப்பட்ட பிரமுகர்களைக் கிண்டல் செய்தும் அவர்கள் மேனரிசங்களை கேலி செய்தும் நாட்டின் நடப்பு நிகழ்ச்சிகளை கேலி செய்தும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்படி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வாசகர்களிடம் பரவலான வரவேற்பை …

காப்பி அடிக்காதீர்கள்: ‘பரிதாபங்கள்’ குழுவுக்கு பாக்யராஜ் அறிவுரை! Read More

நடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இரண்டாவது லுக் !

தங்கள் வேலை மீது உண்மையான காதலும்,  அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம். ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை,  படக்குழு அயராத ஒருங்கிணைப்பான உழைப்பில் மிகவிரைவாக படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் …

நடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இரண்டாவது லுக் ! Read More

பேண்டஸி வகையைச் சார்ந்த படம் ‘ஆலம்பனா’ !

ஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே அப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம் அப்படத்தின் கதையம்சம் பேண்டஸி வகையைச் சார்ந்தது என்பதால்.  பிரம்மிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ …

பேண்டஸி வகையைச் சார்ந்த படம் ‘ஆலம்பனா’ ! Read More

குழந்தைகளின் தன்னம்பிக்கை என்னை மெருகேற்றியது : நடிகை சாக்‌ஷி அகர்வால்!

முழு நேர நடிப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், தனக்கான நேரம் கிடைக்கும் சமயத்தில் சமூக அக்கறை கொண்ட நிகழ்வுகளிலும் ஆர்வம் காட்டுபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். நடிப்பில் பன் முகங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தாலும் நிஜத்தில் சாந்த குணம் கொண்ட …

குழந்தைகளின் தன்னம்பிக்கை என்னை மெருகேற்றியது : நடிகை சாக்‌ஷி அகர்வால்! Read More

சுயாதீன பட முயற்சியில் கார்த்திக் சுப்பராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பின் கீழ் தயாரிக்கப்பட்ட மேயாத மான் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மற்றொரு படத்தையும் தயாரித்துள்ளார். இப்போது கார்த்திக் சுப்பராஜ் …

சுயாதீன பட முயற்சியில் கார்த்திக் சுப்பராஜ்! Read More

சூப்பர்நேச்சுரல் சாகச த்ரில்லர்படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’

இயற்கைக்கு அப்பாற்பட்ட பல த்ரில்லர் படங்கள் தயாரிக்கப்பட்டு அவ்வப்பொழுது வெளியிடப்படுகின்றது. ஆனால், அவை வேறுபட்ட திரைப்படங்களாக இல்லாமல் ஒரே மாதிரியாக வழக்கமான திகில் படங்களாகவே இருக்கிறது. உண்மையில், ‘சூப்பர்நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை …

சூப்பர்நேச்சுரல் சாகச த்ரில்லர்படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’ Read More

’பேப்பர் பாய்’ படப்பிடிப்பு தொடங்கியது!

சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்” படத்தின் படப்பிடிப்பு இன்றுசென்னை வளசரவாக்கத்தில் உள்ள கேரளா ஹவுசில் பூஜையுடன் தொடங்கியது.இயக்குநர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கிவைத்தார். சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன்  தயாரிக்கும் படம் “பேப்பர்பாய்”.  இணை …

’பேப்பர் பாய்’ படப்பிடிப்பு தொடங்கியது! Read More

கார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை நிகிலா விமல்!

நடிகை நிகிலா விமல் ‘தம்பி’ படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி கூறியதாவது:- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி அடுத்த படத்தில் …

கார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை நிகிலா விமல்! Read More

‘சாம்பியன்’ விமர்சனம்

 இயக்குநர் சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடிக்குழு ‘படத்தில் கபடியையும் ‘ஜீவா’ படத்தில் கிரிக்கெட்டையும் பின்புலமாக வைத்து திரைப்படமாக உருவாக்கியதைப் போல கால்பந்து விளையாட்டின் பின்புலத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘சாம்பியன்’. தன் படங்களில் விளையாட்டின் பின் உள்ள அரசியலையும் திறமைக்கு எதிராக  முரண்பாடுகளையும் சொல்லியிருப்பார். …

‘சாம்பியன்’ விமர்சனம் Read More

காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தமன்னா செய்த விளம்பரம் !

பெட்ரோமாக்ஸ் வெற்றியைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் டிஎஸ்கேவுக்கு குவியும் வாய்ப்புகள்! சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK) மீது புகழ் …

காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தமன்னா செய்த விளம்பரம் ! Read More