Laburnum Productions நிறுவனம் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கியது!

Laburnum Productions நிறுவனம் தங்களது புதிய படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியது.படபூஜையில் நடிகர் நாசர் ,கதாநாயகிகாவியா,இயக்குநர் பவன்ராஜ் கோபாலன்ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் மற்றும் கதாசிரியர் கஜேந்திரன் கலந்து கொண்டனர்.

Laburnum Productions நிறுவனம் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கியது! Read More

‘83 படத்தில் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்!

நடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும். ’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் …

‘83 படத்தில் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்! Read More

ராதிகா சரத்குமாருக்கு அமிதாப் வாழ்த்து!

பாலிவுட்டின் முடிசூடா மன்னனாகத் திகழும் அமிதாப் பச்சன், தென்னிந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்று திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகையான ராதிகா சரத்குமாருக்கு தனது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். 2019, டிசம்பர் மாதத்திலிருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்   ஒளிபரப்பாகவிருக்கும் “கோடீஸ்வரி” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம், சின்னத்திரையில் ஒரு பெரும்புயலை உருவாக்கியிருப்பதற்காகவே , அமிதாப் இந்த பாராட்டுதல்களை ராதிகா சரத்குமாருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட முழுமுதற் நிகழ்ச்சி  என்ற பெருமையினை கோடீஸ்வரி பெறுகிறது. தங்களது  அறிவையும், விவேகத்தையும் வெளிப்படுத்துவதற்கு பெண்களுக்கு ஒரு செயல்தள மேடையை வழங்குவதற்காக, ராதிகா சரத்குமாருக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் தன் வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார். இந்தப் போட்டியில் கலந்துகொண்டு ரூ.1 கோடி என்ற ஜாக்பாட் பரிசை வெல்வதற்கான, வாழ்நாளில் ஒருமுறையே கிடைக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பை, இதில் பங்கேற்கும் பெண்கள் பெறுகின்றனர்! அமிதாப் பச்சன் தனது வாழ்த்துச் செய்தியில், “ராதிகா ஜி, கோடீஸ்வரி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இப்பயணத்தை நீங்கள் தொடங்குகின்றபோது, தேசியஅளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வரலாற்றில் முதன்முறையாக கேபிசி நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக பங்கேற்கும் அனைவரும் பெண்களாக இருக்கப்போவதால், உங்களை நான் கண்டிப்பாக வாழ்த்தி பாராட்ட வேண்டும். இதுவொரு தனித்துவமான நிகழ்வாக இருப்பதோடல்லாமல், பெண்களை மிகவும் ஊக்குவிப்பதாக, உத்வேகமளிப்பதாக மற்றும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. உங்களுக்கும், இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராதிகா சரத்குமாருக்கு அமிதாப் வாழ்த்து! Read More

‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறும் டெல் கே கணேசன்!

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மல்டி எத்னிக் அட்வைசரி டாஸ்க் ஃபோர்ஸ் அதாவது பல்வேறு இன மக்களுக்கான பணிக்குழுவின்செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்த நிறுவனத்தின் விருதுகள் வழங்கும் விழா, இன்று இல்லினாயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் நடைபெறுகிறது. இந்த …

‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறும் டெல் கே கணேசன்! Read More

அஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர் – பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து!

சாதனை இயக்குநர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார். சஞ்சய் தத், கிரிதி சாணன், அர்ஜுன் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து …

அஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர் – பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து! Read More

Bigg Boss 3 Actress Sherin | Devi Sri Prasad Inaugurates Rajeshwari’s Skin Care & Hair Restoration Center At Velachery

This Diwali, India’s renowned chain of Dr. Rajeshwari’s Skin Care & Hair Restoration Centre originally from Hyderabad, Telangana, announced opening of its new branch in Chennai today. In a bid …

Bigg Boss 3 Actress Sherin | Devi Sri Prasad Inaugurates Rajeshwari’s Skin Care & Hair Restoration Center At Velachery Read More

அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால்!

ஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால்‘ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசிய விபரம் வருமாறுவசனகர்த்தா …

அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால்! Read More

பெரிய தியேட்டர்களை இடிக்க அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன் ; அபிராமி ராமநாதன் தடாலடி !

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் …

பெரிய தியேட்டர்களை இடிக்க அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன் ; அபிராமி ராமநாதன் தடாலடி ! Read More

எஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ” மிஸ்டர் டபிள்யூ”

எஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும்” மிஸ்டர் டபிள்யூ”புது இயக்குநர் நிரோஜன் பிரபாகரன் அறிமுகம் | சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ” மிஸ்டர் டபிள்யூ”. எஸ்.பி. சித்தார்த் கதையின் …

எஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ” மிஸ்டர் டபிள்யூ” Read More

இயக்குநர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’

நாகஷேகர் மூவிஸ் –  ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ கன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர்.  தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான …

இயக்குநர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ Read More