பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது : விக்ராந்த்!

எம்10 புரொடக்‌ஷன்  ) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் …

பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது : விக்ராந்த்! Read More

தி லயன் கிங் படத்துக்கு பின்னணிக்குரல் கொடுக்கும் ‘அரவிந்த்சாமி’

  2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் …

தி லயன் கிங் படத்துக்கு பின்னணிக்குரல் கொடுக்கும் ‘அரவிந்த்சாமி’ Read More

விஜய் சேதுபதி நடிக்கவில்லை: ஆனால் நட்பிற்காக வெளியிடும் ’சென்னை பழனி மார்ஸ்’  

  விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து ‘சென்னை பழனி மார்ஸ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிஜூ.    இந்தப் படத்தில் முற்றிலும் புதிய களம், புதிய கதை என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். இந்த படம் குறித்த தகவல்களை …

விஜய் சேதுபதி நடிக்கவில்லை: ஆனால் நட்பிற்காக வெளியிடும் ’சென்னை பழனி மார்ஸ்’   Read More

புதுமுக இயக்குநருக்கு இளையராஜா அறிவுரை!

ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் தயாரிக்கும் படம் ‘முன் பதிவு ‘. இப்படத்தை ஜி.எம். துரைபாண்டியன் இயக்குகிறார்.இவர் பல குறும்படங்கள், விளம்பரப் படங்களை இயக்கியவர் .கதை திரைக்கதை சார்ந்து தீவிரமாக இயங்கிய அவர் நண்பர்கள் மூலம் மலையாளப் பக்கம் போய் பல …

புதுமுக இயக்குநருக்கு இளையராஜா அறிவுரை! Read More

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாவில் விவேக் பிரசன்னாவின் ‘சர்ப்ரைஸ்’ அவதாரம்!

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் நேர்மறையான வரவேற்பு ஒட்டுமொத்த குழுவையும் மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒவ்வொரு யூடியூபர் (அ) கலைஞர்களும் தங்களது திரை இருப்பு மூலம் கைதட்டல்களையும் பாராட்டுகளையும் கொண்டிருந்தாலும், …

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாவில் விவேக் பிரசன்னாவின் ‘சர்ப்ரைஸ்’ அவதாரம்! Read More

நடிகர் முனிஷ்காந்த் – கீர்த்தி பாண்டியன் நடித்த ‘போஸ்ட்மேன்’ வலைத் தொடர்!

முனிஷ்காந்த் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடித்த 27 ஜூன், அன்று பிரீமியர், ஆகும் 10-எபிசோட் வலைத் தொடர் அவர் வழங்க முடியாத ஒன்பது கடிதங்களின் தொகுப்பாகும் .  இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் OTT தளமான ஜீ5, நடிகர் முனிஷ்காந்த் …

நடிகர் முனிஷ்காந்த் – கீர்த்தி பாண்டியன் நடித்த ‘போஸ்ட்மேன்’ வலைத் தொடர்! Read More

லயன் கிங் படத்தில் ‘சிம்பா’ பாத்திரத்திற்குக் குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்!

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் …

லயன் கிங் படத்தில் ‘சிம்பா’ பாத்திரத்திற்குக் குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்! Read More

தீபாவளிக்கு வெளிவர இருக்கும் விஜயின் படம் ” பிகில் “

தெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய்-இயக்குநர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வது படமான “பிகில்” படத்தில் இணைந்துள்ளனர் . தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் …

தீபாவளிக்கு வெளிவர இருக்கும் விஜயின் படம் ” பிகில் “ Read More

சமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌனப் புரட்சி ‘நீர்முள்ளி’

ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஹிட்லர்.J.K. கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, நாயகனாக நடிக்  த்திற்கு “ நீர்முள்ளி “ என்று பெயரிட்டுள்ளார். நாயகியாக சுமா பூஜாரி நடிக்கிறார். மற்றும் ரேகா, மெய்வாரா, பொன்னம்பலம், வாகை சந்திரசேகர், இமான் …

சமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌனப் புரட்சி ‘நீர்முள்ளி’ Read More

இந்தியாவின் எதிர்கால விண்வெளி  வீராங்கனையின்  கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்!

இந்தியாவின் எதிர்கால விண்வெளி  வீராங்கனையின்  கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்!   தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில்  அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் . தனது ஏர் கிராப்ட் …

இந்தியாவின் எதிர்கால விண்வெளி  வீராங்கனையின்  கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்! Read More