‘சங்கு சக்கரம்’ படத்தின் ஊடக சந்திப்பு படங்கள் : கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1090″ sortorder=”32701,32702,32700,32703,32704,32705,32706,32707,32708,32709,32710,32711,32712,32713,32714,32715″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘சங்கு சக்கரம்’ படத்தின் ஊடக சந்திப்பு படங்கள் : கேலரி! Read More

நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் :மோகன்ராஜா

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து …

நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் :மோகன்ராஜா Read More

வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுத்தந்துள்ளது – ‘உள்குத்து’ நடிகர் தினேஷ்

‘உள்குத்து’  திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் PK FILM Factory G.விட்டல் குமார்  , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட …

வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுத்தந்துள்ளது – ‘உள்குத்து’ நடிகர் தினேஷ் Read More

‘களவாடிய பொழுதுகள்’ விமர்சனம்

பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ்,  சத்யராஜ், இன்பநிலா, கஞ்சா கருப்பு, சத்யன்,  சாம்ஸ், சிங்கமுத்து நடித்துள்ளனர்.  இசை- பரத்வாஜ், கதை,திரைக்கதை, வசனம்,ஒளிப்பதிவு, இயக்கம்  தங்கர் பச்சான். தயாரிப்பு  : ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல். ஒரு காலத்தில் காதலித்தவர்கள் சந்தர்ப்ப வசத்தால் சேர முடியாமல் …

‘களவாடிய பொழுதுகள்’ விமர்சனம் Read More

என் படம் இங்கிலீஷ் படங்களின் காப்பிதான்: ‘பலூன் ‘ பட இயக்குநர் வெளிப்படை பேச்சு!

ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் மூவரும் நடித்துள்ள படம் ‘பலூன்’. அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ளது. 70 MM Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். …

என் படம் இங்கிலீஷ் படங்களின் காப்பிதான்: ‘பலூன் ‘ பட இயக்குநர் வெளிப்படை பேச்சு! Read More

நடிகை தேஜாஸ்ரீ புதிய படங்கள் : கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1089″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

நடிகை தேஜாஸ்ரீ புதிய படங்கள் : கேலரி! Read More

யுவன் முத்தையா எழுதி, இயக்கும் ‘ஈடிலி’ படம் தொடக்கவிழா படங்கள்!

[ngg_images source=”galleries” container_ids=”1088″ sortorder=”32654,32653,32661,32655,32656,32657,32658,32659,32660,32662,32663,32664,32665,32666,32667,32668,32669,32670,32671,32672,32673,32674,32675,32676,32677,32678,32679,32680,32681,32682,32683,32684,32685,32686,32687″ display_type=”photocrati-nextgen_basic_thumbnails” override_thumbnail_settings=”0″ thumbnail_width=”120″ thumbnail_height=”90″ thumbnail_crop=”1″ images_per_page=”20″ number_of_columns=”0″ ajax_pagination=”0″ show_all_in_lightbox=”0″ use_imagebrowser_effect=”0″ show_slideshow_link=”1″ slideshow_link_text=”[Show slideshow]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″] யுவன் முத்தையா எழுதி, இயக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘ஈடிலி’. லிம்மல் …

யுவன் முத்தையா எழுதி, இயக்கும் ‘ஈடிலி’ படம் தொடக்கவிழா படங்கள்! Read More

‘விக்ரம் வேதா’படத்தின் 100 வது நாள் வெற்றி விழா படங்கள்: கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1087″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘விக்ரம் வேதா’படத்தின் 100 வது நாள் வெற்றி விழா படங்கள்: கேலரி! Read More

ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் !

இயக்குநர் ஒருவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்று இருக்கிறார். அவர் பெயர் விஜய் பரமசிவம்.  இவரது  அப்பா ஓர் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல  ‘கொலுசு ‘ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளரும்  கூட.    இரண்டு முதுகலைப் பட்டம் பெற்ற …

ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் ! Read More

ரசிகர்கள் ஹலோ சொல்ல காத்திருக்கிறார்கள் !

அகில் அக்கினேனியின் நடனத்தை திரையில் பார்க்க மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்  சினிமா ரசிகர்கள். நடனத்துக்கு பெயர் பெற்ற அகில், தன் நடனத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை ரசிகர்களை ஹலோ படத்தின் திருமண பாடலான மெரிஸ் மெரிஸ் மூலம் கவர்ந்திழுக்க இருக்கிறார். …

ரசிகர்கள் ஹலோ சொல்ல காத்திருக்கிறார்கள் ! Read More