என்னைப்பார்த்து என் மகன் கெட்டுப்போவான் : சிபிராஜ் பேச்சு!
“சத்யா” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். …
என்னைப்பார்த்து என் மகன் கெட்டுப்போவான் : சிபிராஜ் பேச்சு! Read More
