டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான்

 ‘டைகர் ஜிந்தா ஹே’ என்றவுடன் நம்  நினைவுக்கு வருவது நெஞ்சை உறைய வைக்கும் அப்படத்தின் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் தான்.   நம்மை பதட்டத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று வாயை பிளந்து பார்க்க வைக்கும், பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை கொண்ட, பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் டைகராக …

டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான் Read More

அன்புச்செழியன் அவசியம் தேவை : திரையுலகினரின் ஆதரவுக்குரல்கள்!

சினிமா உலகுக்கு பைனான்ஸியர் அன்புசெழியன் ஒரு வில்லன் என்பது போல சிலர் ஊடகங்களில் முழங்கும் இதே நேரத்தில் ‘அன்புசெழியன்  சினிமா உலகுக்கு அவசியம் தேவை’  என்று  திரையுலகத்தினர் ஆதரவுக்குரல் கொடுக்கிறார்கள். அது பற்றிய விவரம் வருமாறு:   தற்போதைய தமிழ்ப் படவுலகில் நிலவிவரும் …

அன்புச்செழியன் அவசியம் தேவை : திரையுலகினரின் ஆதரவுக்குரல்கள்! Read More

விஷ்ணு மஞ்சு நடிக்கும் குறள் 388 படத்தின் கிளர்ச்சியூட்டும் முதல் பார்வை !

பரபரப்பை ஏற்படுத்திய விஷ்ணு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை !      விஷ்ணு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23, புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை …

விஷ்ணு மஞ்சு நடிக்கும் குறள் 388 படத்தின் கிளர்ச்சியூட்டும் முதல் பார்வை ! Read More

நடிகை நமீதா -வீரா திருமணம் படங்கள்: கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1080″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

நடிகை நமீதா -வீரா திருமணம் படங்கள்: கேலரி! Read More

சூர்யா புல் பாட்டில் விஸ்கி :போஸ்வெங்கட்!

போஸ்வெங்கட் சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் பெயரை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஒரு நடிகர். அவரது திறமையை உணர்ந்து பாரதிராஜா, சங்கர், கே.வி.ஆனந்த், சுந்தர்.சி, பிரபுசாலமன் உட்பட பல இயக்குநர்களும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். சமீபத்திய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அவருக்கு மேலும் புகழைச் …

சூர்யா புல் பாட்டில் விஸ்கி :போஸ்வெங்கட்! Read More

நிவின் பாலியின் அடுத்த படம் ‘ரிச்சி’

எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிச்சி’. கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளார். டிசம்பர் 8ஆம் தேதி …

நிவின் பாலியின் அடுத்த படம் ‘ரிச்சி’ Read More

தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜுமுருகன் கதையில் உருவாகும் படம்!

ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது.  தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக …

தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜுமுருகன் கதையில் உருவாகும் படம்! Read More

கதாநாயகியை கைநீட்டி அடித்த பாக்யராஜின் சீடர்..!

ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் …

கதாநாயகியை கைநீட்டி அடித்த பாக்யராஜின் சீடர்..! Read More

ரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் ‘மல்லி’

முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு “மல்லி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.. இவர் 13 ம் பக்கம் பார்க்க , வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் …

ரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் ‘மல்லி’ Read More