‘ஜீவா’ விமர்சனம்

சினிமாவைவிட கிரிக்கெட் மோகம் அதிகரித்து வருவதை பயன்படுத்தி கிரிக்கெட் பின்னணியில் வந்திருக்கும் படம். சென்னை 28, ஆடாம ஜெயிச்சோமடா படங்களுக்குப் பின்  ‘ஜீவா’கிரிக்கெட் பற்றி பேசுகிறது. அதன் பின்னணி கூறும் படமாக வந்துள்ளது. மோகமாக அலையவைக்கும் கிரிக்கெட் எப்படி ஒருவனை நல்வழிப் …

‘ஜீவா’ விமர்சனம் Read More

‘மெட்ராஸ்’ விமர்சனம்

ஒரு சமூகத்தை அரசியல் தன் சுய நலத்துக்கு எப்படி பயன் படுத்துகிறது என்பதே கதை. அன்று பாரதிராஜா ‘என் உயிர்த் தோழன் ‘ என்று எடுத்து கலக்கியிருப்பார். இன்று பா. இரஞ்சித் தன் பாணியில்  ‘மெட்ராஸ்.எடுத்து ரசிக்க வைத்துள்ளார். ஒரு சுவரில் …

‘மெட்ராஸ்’ விமர்சனம் Read More

‘மதகஜராஜா’ வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை!- குஷ்பூ

 நடிகை குஷ்பூ டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்தில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறவர். அவரிடம் ரசிகர்கள் டுவிட்டரில் கேட்ட சத்தானவை மட்டுமல்ல சொத்தையான கேள்விகளுக்கும் சரமாரியாக  வெளிப்படையான பதில் அளித்துள்ளார். அதன் சிறு தொகுப்பு வருமாறு *எப்போதும்சேலையில்தோன்றுகிறீர்களே? எனக்குபிடித்ததுசேலைதான். அதைஅணியவசதியாகவும்இருக்கிறது. * அம்மா, அக்கா, …

‘மதகஜராஜா’ வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை!- குஷ்பூ Read More

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவரத்தன்முல் சோர்டியா, “மெடி …

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை Read More

‘சிகரம் தொடு’ விமர்சனம்

நேர்மையான போலீஸ் அதிகாரி சத்யராஜ். சமூக விரோதிகள் தாக்குதலில் ஒரு காலை இழந்தவர். தன் மகன் பெரிய போலீஸ் அதிகாரியாகி விருதுகள் வாங்கவேண்டும். என்பது அவர் கனவு. ஆனால் மகன் விக்ரம்பிரபுவோ போலீஸ் வேலையை வெறுக்கிறார். பேங்க் வேலைக்கே போக விரும்புகிறார். …

‘சிகரம் தொடு’ விமர்சனம் Read More