நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வன்!

‘கிங் 100 – King 100’ திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது படைப்பாகவும் அமைந்துள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ (Made in Korea) ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ர.கார்த்திக் இந்தத் …

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வன்! Read More

தனுஷ் படத்தை ஐரோப்பாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் !

இந்தியத் திரைப்படங்களை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில், ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films) நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் தனது திரைப்பட விநியோகப் பணிகளை விரிவுபடுத்துகிறது. இதற்காக United Films Europa நிறுவனத்துடன் இணைந்து புதிய …

தனுஷ் படத்தை ஐரோப்பாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் ! Read More

மக்களின் ஆதரவோடு வெற்றிப்பாதையில் ’மூக்குத்தி அம்மன்2′

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அது வணிக ரீதியில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை வைத்துத்தான் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு வந்த படங்களில் மக்களின் ஆதரவோடு ‘மூக்குத்தி அம்மன் 2’ மகாசக்தி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.ரசிகர்களின் குறிப்பாகப் பெண்களின் வரவேற்புடன் …

மக்களின் ஆதரவோடு வெற்றிப்பாதையில் ’மூக்குத்தி அம்மன்2′ Read More

நவம்பர் 20-ம் தேதி வெளியாகிற ‘அப்பா குட்டி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு – !

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்.., கலை இயக்குநர் …

நவம்பர் 20-ம் தேதி வெளியாகிற ‘அப்பா குட்டி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு – ! Read More

டோக்கியோ திரைப்பட விழாவில் இயக்குநர் செழியனின் ‘காகித மலர் ’ திரையீடு : திருமதி பிரேமா செழியன்பங்கேற்பு!

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன. …

டோக்கியோ திரைப்பட விழாவில் இயக்குநர் செழியனின் ‘காகித மலர் ’ திரையீடு : திருமதி பிரேமா செழியன்பங்கேற்பு! Read More

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

சென்டர் சீட் சினிமாஸ் (Center Seat Cinemas) விஜயராகவன் தயாரிப்பில், ஞானம் சுப்பரமணியனின் நிர்வாக மேலாண்மையில் உருவாகும் படம் ‘வன மடி’. ‘மாத்தி யோசி’, ‘தொட்டால் தொடரும்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘புகைப்படம்’ உள்ளிட்ட அழகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் …

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’ Read More

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து மிஸ்டரி-த்ரில்லர் ‘பௌமா’

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் ‘பௌமா’ மற்றும் அமல் நீரதின் ஆக்ஷன்-க்ரைம் டிராமா ‘டூக்ஸ்’ ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ (திரைப்படத்தின் மாபெரும் …

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து மிஸ்டரி-த்ரில்லர் ‘பௌமா’ Read More

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ நவம்பர் 20 வெளியீடு!

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரி நடிப்பில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். தற்போது மஸ்காரா, மக்காயலா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள …

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ நவம்பர் 20 வெளியீடு! Read More

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்திருக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் …

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! Read More

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்தச் சிறப்புமிக்க நாளில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு முன்னதாக, …

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது! Read More